Friday, January 22, 2010

[vallalargroups:2595] இது தங்களின் சிந்தனைக்கு

எல்லா  உயிர்களும் இன்புற்று  வாழ்க  !!

இது தங்களின் சிந்தனைக்கு:

மனிதன் மற்றும் தாவர உணவு உண்ணும் விலங்குகளின் பற்கள் , நகங்கள் ,தட்டையானதாக  அமைந்துள்ளன.ஊன்(மாமிசம்) உண்ணிகளான பூனை  / நாய் / சிங்கம் / புலி முதலியன விலங்குகளின் பற்களும் , நகங்களும் கூர்மையாக உள்ளன .

மனிதன் தண்ணீரை உதடுகளால் உறிஞ்சி குடிகின்றான். அவ்வாறே தாவர உணவு உண்ணும் விலங்குகளும் குடிக்கின்றன. ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும் விலங்குகள் நீரை நாக்கால் நக்கி  குடிக்கின்றன

ஊன்(மாமிசம்)  உண்ணிகள்   மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே ) தின்கின்றன .ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே தின்கின்றனர். பச்சையாக தின்ன வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ? விலங்குகள் வேக வைத்தா உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது.
 

இவைகளில் இருந்து , மாமிசம்(அசைவம்) மனிதருக்கான உணவு அல்ல , தாவர உணவு தான் மனிதருக்கான உணவு என்பது தெளிவாகிறது.

 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)