1.
அருள்
என்பது என்ன?
2.
ஜீவகாருண்யம்
என்பது என்ன?
3.
ஜீவகாருண்ய
ஒழுக்கம் என்பது என்ன?
4.
யார்
கடவுளை கண்டு அம்மயம் ஆவார்கள்?
5.
ஆன்ம
உருக்கம் என்பது என்ன?
6.
ஆன்ம
உருக்கம் எப்பொது உண்டாகும்?
7.
ஆன்ம
அறிவு என்பது என்ன?
8.
ஆன்ம
திருஸ்டி என்பது என்ன?
9.
ஆன்ம
இனம் என்பது என்ன?
10. ஆன்ம உரிமை என்பது என்ன?
11. ஆன்ம சகிதம் என்பது என்ன?
12. ஆன்ம அனுபவம் என்பது என்ன?
13. ஆன்ம காரணம் என்பது என்ன?
14. ஆன்ம காரியம் என்பது என்ன?
15. ஆன்ம விசேடம் என்பது என்ன?
16. ஆன்ம விளக்கம் என்பது என்ன?
17. ஆன்ம லாபம் என்பது என்ன?
18. கடவுள் கட்டளை எது?
19. கடவுள் வேதம் எது?
20. ஜீவகாருண்ய லட்சியம் எது?
21. இம்மை இன்ப லாபம் எது?
22. மறுமை இன்ப லாபம் எது?
23. பேரின்ப லாபம் எது?
24. கடவுள் கட்டளை எது?
25. கடவுள் வேதம் எது?
26. ஜீவகாருண்ய லட்சியம் எது?
27. இம்மை இன்ப லாபம் எது?
28. மறுமை இன்ப லாபம் எது?
29. பேரின்ப லாபம் எது?
30. பர இன்பம் எது?
31. அபர இன்பம் எது?
32. பசி வேதனை எதனை எல்லாம் கடந்தது?
33. எவை எல்லாம் ஜீவகாருண்யம்
34. எவை எல்லாம் ஜீவகாருண்யம் இல்லாத
மாயா ஜால செய்கைகள்?
35. இயற்கை உண்மை என்பது என்ன?
36. இயற்கை இன்பம் என்பது எது?
37. இயற்கை அறிவு என்பது எது?
38. "ஆன்ம லாபம்"
என்றால் என்ன ?
39. "இயற்கை விளக்கம்"
என்றால் என்ன ?
40. "ஆன்ம இயற்கை
விளக்கம்" என்றால் என்ன?
41. "ஒப்பற்ற வாழ்வு"
என்றால் என்ன?
42. நமக்கு மொத்தம்
எத்தனை தேகம் ?
43. ஜீவகாருண்யத்தில் எது "நிரந்தர
தேகம்" என வள்ளலார் குறிபிடுகின்றார்கள்?
44. "மனித தேகம்
" பெற்ற நமக்கு எந்த ஆகாரம் இறைவனால் கொடுக்கப்பட்டது?
45. எந்த ஆகாரம்
"இத்தேகம்" நிலைப்பெற காரணமாக உள்ளது?
46. எது வேத விரோத ஆகாரம்?
FOR ANSWERS: PLEASE REFER VALLALAR WRITTEN "JEEVAKARUYA OLUKKAM"
FOR ANSWERS: PLEASE REFER VALLALAR WRITTEN "JEEVAKARUYA OLUKKAM"
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment