Saturday, December 31, 2011

[vallalargroups:4437] நமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2012

 
 
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக!
 
 
பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திரவுகோல்!
 
தயவு திரு சன்மார்க்க அன்பர்களுக்கும் மற்றும் ஆண்மீக அன்பர்களுக்கும் வந்தனம் தாங்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்,மற்றும் ஆன்றோர்களும் சான்றோர்களும் இறைவன் அருட்பெரும் ஜோதியின் கருணையினால் தாங்கள் தங்கள் எல்லா நலமும் பெற்று வாழ என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
 
எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே 
எல்லாம் வல்லன் தாளையேத்து !
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்!
 ஆன்மநேய: அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
No.34, அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர்,
ஜமீன் பல்லாவரம்
சென்னை-600043
cell no.994065654
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)