Saturday, December 31, 2011

[vallalargroups:4423] Today Bangalore Dinakaran News Paper - Page 3- ஜன.1ம் தேதி அருட்பா சொற்பொழிவு நிகழ்ச்சி




பெங்களூர், டிச.31:
பெங் களூர் லட்சுமிநாராய ணபுரத்திலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நாளை ஜன.1ம் தேதி அருட்பா சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
லட்சுமிநாரா யணபு ரம் 5வது கிராசில் வட லூர் ஜோதிராமலிங்கம் சுவாமிகள் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது. இங்கு மாதந்தோறும் முதல் ஞாயிறு ஆன்மிக சொற் பொழிவு நடைபெறுவது வழக்கம். நாளை ஜன.1ம் தேதி காலை 9.30 மணியளவில் திருக் கோவிலூர் ஸ்ரீனிவாசனின் அருட்பா சொற்பொழிவு நடைபெறும்.
வள்ளலார் ஜீவகாருண் யம், மூலிகை குறிப்புகள் ஆகியவை குறித்து விளக்க மளிக்கப்படும்.
அனுமதி, மதிய உணவு இலவசம். இத்தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)