மனிதன் தண்ணீரை உதடுகளால் உறிஞ்சி குடிகின்றான். அவ்வாறே தாவர உணவு உண்ணும் விலங்குகளும் குடிக்கின்றன. ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும் விலங்குகள் நீரை நாக்கால் நக்கி குடிக்கின்றன.
ஊன்(மாமிசம்) உண்ணிகள் மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே ) தின்கின்றன .ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே தின்கின்றனர். பச்சையாக தின்ன வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ? விலங்குகள் வேக வைத்தா உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது.
தாவர உணவு உண்ணும் உயிர்களின் இயல்பு | மாமிச(அசைவ) உணவு உண்ணும் உயிர்களின் இயல்பு |
மனிதன் மற்றும் தாவர உணவு உண்ணும் விலங்குகளின் பற்கள் , நகங்கள், தட்டையானதாக அமைந்துள்ளன | ஊன்(மாமிசம்) உண்ணிகளான பூனை / நாய் / சிங்கம் / புலி முதலியன விலங்குகளின் பற்களும் , நகங்களும் கூர்மையாக உள்ளன. |
மனிதன் தண்ணீரை உதடுகளால் உறிஞ்சி குடிகின்றான். அவ்வாறே தாவர உணவு உண்ணும் விலங்குகளும் குடிக்கின்றன | ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும் விலங்குகள் நீரை நாக்கால் நக்கி குடிக்கின்றன. |
ஊன்(மாமிசம்) உண்ணிகள் மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே ) தின்கின்றன .ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே தின்கின்றனர். பச்சையாக தின்ன வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ? விலங்குகள் வேக வைத்தா உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது. | |
CONCLUSION: | |
VALLALAR GROUPS |
Please forward this mail to your relatives / friends / circles...
Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment