Thursday, January 21, 2010

[vallalargroups:2589] உலகிலேயே மிக பெரிய விலங்கு எது ? உலகிலேயே மிக அதிக சக்தி கொண்ட விலங்கு எது ?

எல்லா  உயிர்களும் இன்புற்று  வாழ்க  !!

சிலர் தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் அசைவ உணவு ( மாமிச உணவு )௦ சிறந்தது என கூறுகிறார்களே?  தெளிவு படுத்தவும்..



உலகிலேயே மிக பெரிய விலங்கு எது ?

யானை .. "யானை"   சைவ உணவு சாப்பிட்டே , உலகிலேயே மிக பெரிய விலங்காகவும் , வலிவு உள்ள விலங்காகவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது
 



அடுத்து.. "உலகிலேயே" மிக அதிக சக்தி கொண்ட விலங்கு எது ?   

குதிரை. ஆம். நாம் சக்தியை Hourse Power-ல் குறிபிடுகின்றோம். குதிரை "சைவ உணவு" சாப்பிட்டே மிகவும் அதிக சக்தி கொண்ட விலங்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது


எனவே  தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் சைவ உணவே சிறந்தது


Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)