Wednesday, January 20, 2010

[vallalargroups:2587] பிராணிகள் பேசுகின்றன - "மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க




"மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள் .
கடல் பெரிய அளவாக உள்ளதால் பெரும் பாலும் நாகல் வாழும் இடமே அது தான். உலகில் மக்களால் வெளியிடும் அசுத்தங்கள் எல்லாம் கலக்கும் இடமே கடல்தான். 
 
ஆகவே , எங்கள் உடல் தோற்றமே  கழிவு பொருள்கள் தான் . எங்கள் உணவே நோயாளிகள் கழிந்த மலமும் , பல வித விஷ பூச்சிகளும் தான் . சிலர் உடல் முழுவதும் குளத்தில் குளிக்க வருவார்கள் . அவர்களின், உடல்களில் உள்ள பக்குகளை அப்படியே பிடுங்கி தின்போம். இது எங்களுக்கு மிக பெரிய விருந்து .  இப்படி நீரில் உள்ள அழுக்குகளை நாங்கள் உண்டு , உங்கள் குடிநீரை சுத்த படுத்துகிறோம் .அதனால் , நீங்கள் நோய் இல்லாமல் வாழ வழி செய்கிறோம். நீங்களோ துண்டீளும் , வளையும் போட்டு எங்களை கூட்டம்  , கூட்டமாக பிடித்து உன்கிண்றீர்கள் .
 
பலவகை அழுக்குகளினால் எங்கள் உடல் உருவாவதால் , எங்களை சாப்பிடும் உங்களுக்கு சரும நோய், காலரா , வயிற்று போக்கு , சில தொத்து நோய்கள் வருகின்றன . ஆகையால் நாங்கள் கூறியதை சிந்தித்து  இனி மேலாவது மீன்களாகிய எங்களை கொன்று தின்பதை நிறுத்தி முயற்சி செய்யுங்கள் , ஆறறிவு படைத்த மனித ஜீவர்களே ! 
   



Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)