Monday, January 18, 2010

[vallalargroups:2580] Re: இது தங்களின் சிந்தனைக்கு - "நீண்ட நாள் நலமோடு வாழ எளிய வழி"

dear sir,

It is good to follow as you said. One thing we should know.
saivam means --- Than ara nindravidam saivam.---- Thannai
unnardavarkku Than saivam.--given in agapai siddhar padal. as per
vallalar statement, If you want to see me,you can see within
yourself, If you want to see yourself, you will see within me. This
type knowledge is saivam. This will be realized during personnel
experience. sanmarga sadhanam ---- karunaiyum sivamum porul andru
kanga---- this explains the above statement. This will be experienced
in sanmarga kalam.

with regards,
uyir.
On Jan 13, 1:05 pm, Karthikeyan J <karthikeyan.jaya...@googlemail.com>
wrote:
> *"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"*
>
> அன்புடையவர்களே,
>
> மனிதன் மற்றும் தாவர உணவு உண்ணும் விலங்குகளின் பற்கள் , நகங்கள் ,தட்டையானதாக
> அமைந்துள்ளன.ஊன்(மாமிசம்) உண்ணிகளான பூனை  / நாய் / சிங்கம் / புலி முதலியன
> விலங்குகளின் பற்களும் , நகங்களும் கூர்மையாக உள்ளன .
>
> மனிதன் தண்ணீரை உதடுகளால் உறிஞ்சி குடிகின்றான். அவ்வாறே தாவர உணவு உண்ணும்
> விலங்குகளும் குடிக்கின்றன. ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும்
> விலங்குகள் நீரை நாக்கால் நக்கி  குடிக்கின்றன.
>
> ஊன்(மாமிசம்)  உண்ணிகள்   மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே )
> தின்கின்றன.ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே
> தின்கின்றனர். பச்சையாக தின்ன வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ?
> விலங்குகள் வேக வைத்தா உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது.
> இவைகளில் இருந்து , மாமிசம்(அசைவம்) மனிதருக்கான உணவு அல்ல , தாவர உணவு
> தான் மனிதருக்கான உணவு என்பது தெளிவாகிறது.
> IN TABULAR FORMAT:( for easy Understanding)
>
>    *தாவர உணவு உண்ணும் உயிர்களின் இயல்பு*
>
> *மாமிச**(**அசைவ**) **உணவு** **உண்ணும்** **உயிர்களின்** **இயல்பு*
>
> மனிதன் மற்றும் தாவர உணவு  உண்ணும் விலங்குகளின்  பற்கள் , நகங்கள், தட்டையானதாக
>   அமைந்துள்ளன
>
> ஊன்(மாமிசம்) உண்ணிகளான  பூனை  / நாய் / சிங்கம் / புலி முதலியன விலங்குகளின்
> பற்களும் , நகங்களும் கூர்மையாக உள்ளன.
>
> மனிதன் தண்ணீரை உதடுகளால்  உறிஞ்சி குடிகின்றான். அவ்வாறே தாவர உணவு உண்ணும்
> விலங்குகளும் குடிக்கின்றன
>
> ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும் விலங்குகள்  நீரை நாக்கால் நக்கி
> குடிக்கின்றன.
>
> ஊன்(மாமிசம்)  உண்ணிகள்   மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே ) தின்கின்றன.
> ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே தின்கின்றனர். பச்சையாக
> தின்ன  வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ? விலங்குகள் வேக வைத்தா
> உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது.
>
> *CONCLUSION:
> *இவைகளில் இருந்து , மாமிசம்(அசைவம்) மனிதருக்கான உணவு அல்ல , தாவர உணவு தான்
> மனிதருக்கான உணவு என்பது தெளிவாகிறது.**
>
> *VALLALAR GROUPS*
>
> Please forward this mail to your relatives / friends / circles...
>
> Anbudan,
> Vallalar Karthikeyan
> Cell: 09902268108
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)