Sunday, January 24, 2010

[vallalargroups:2598] Invitation for Thai Poosam Festival in Nagercoil

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா புகழும் இறைவனக்கே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா விரதம் குவலயம் எல்லா ஓங்குக

ஜீவகாருண்யமே மோட்ஷ வீட்டின் திறவு கோல்

அன்புடையீர்,

எல்லா வல்ல இறைவன் திருவருட் கருணையினால் நாகர்கோவில் சன்மார்க்க சபையின் சார்பாக தைப்பூசம் (30/Jan/2010) அன்று கொண்டாடப்படுகறது.


சான்றோர்களின் சொற்பொழிவும் , அகவல் பாராயணமும் , அன்னவிரயமும் நடைபெறவுள்ளது.


அன்புடையீர் விழாவில் பங்கேற்று விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.


உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம்

விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க

- அகவல் 1590

இங்ஙனம்,

சன்மார்க்க அன்பர்கள்

எல்லா புகழும் இறைவனக்கே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா விரதம் குவலயம் எல்லா ஓங்குக

ஜீவகாருண்யமே மோட்ஷ வீட்டின் திறவு கோல்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)