Monday, October 26, 2009

[vallalargroups:2312] Re: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

  தயவு.ராமகிருஷ்ணன் ஐயா,தயவு,சதீஷ் ,தயவு.வி.பாலசுப்பிரமணியம்,
 
 ,..  அன்பு உள்ளம் கொண்ட  தயவாலர்கலே தாங்கள் அனுப்பிய தகவல் அனைத்தையும் பார்த்தேன்  படித்தேன்,என்னுள்ளம் குளிர்ந்து நீங்கள் அனைவரும் என்னுடைய கதை நன்றாகயிருந்தது  எழுதியிருந்தீர்கள்  இவை அனைத்தும்  நானாக எதையும் எழுதவில்லை  எல்லாம் நம் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் கருணையினால் நிகழ்ந்தது எனவே அன்பர்களே  இதுபோல் இன்னும் பல சன்மார்க்க சிந்தனைகள் தொடர தங்கள் அனைவரின் நல் ஆசிர்வாதமும் பெருமான் அவர்களின் பெருங்கருணையும் இருந்தால் அதுவே எனக்கு போதும்,
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்,
ஜமின்பல்லாவரம்
சென்னை.


 
2009/10/22 bala subramanian <baala1957@hotmail.com>
Dear sir,
Please send across the mail that you received from SR Ramakrishnan and also the mails that you are receiving from SR Ramakrishnan to me
Looking forward to hearing from you always
V.Balasubramanian
 

Date: Thu, 22 Oct 2009 17:02:58 +0530
Subject: [vallalargroups:2304] Re: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
From: amshu09@gmail.com
To: vallalargroups@googlegroups.com


hai iam sathish from salem send like a beautiful story about vallalar everyday

On 10/22/09, Ramakrishnan S.R. <ramgayathri2007@gmail.com> wrote:
Dear mr. Elavarasan,
                              I am very much proud of you. By small and simple stories you are propagating the ideals of moral life. If such ideas are grasped in the youngsters' mind then there will be peace and tranquility everywhere. Actually you are doing a great service to Vallalar's principle, please keep it up.
                              I am Ramakrishnan from Pondicherrry and I will send my mail later to you. Thanks.
                   With Regards,
                        RAM









--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)