Inbutru Vazga
Dear All & Mohan Kumar ,
It's Our Thiruarutpa Discussion. Some of my views....
In that below website , they have mentioned our arutpa songs.
we can able to realize the god by doing sath-vicharam and paro-ubakaram.
From Vallalar Urainadai Section...,
what is sath-vicharam?
- ஆன்ம நேய சம்பந்தமான தயா விசாரத்தோடு இருத்தல்.
- கடவுளது புகழை விசாரித்தல் .
- ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்.
- தம் சிறுமையை கடவுளிடத்தில் விண்ணப்பித்தல் .
இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும் என்று வள்ளலார் அறிவுரை செய்கிறாகள்.
we don't know that How to tell our mistakes to God.
So, with great compassion, vallalar is exposing this truth here.
In this Fouth point , vallalar is teaching us , how can we tell our mistakes to God's feet?
Entire Thiruarutpa is based on above four points only.
In the below website , mentioning songs are related to FOURTH POINT.
we try to go in TRUE LOVE with TRUE KNOWLEDGE.
Vallalar will show TRUE PATH to us.
For others it become falsity only.
Proof:
"பொய்யர்க்கு பொய்யன் .
பொருந்தி உளம் தேறும் மெய்யர்க்கு மெய்யன் "
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
---------- Forwarded message ----------
Date: 2009/10/15
Subject: Re: திருஅருட்பா
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
தாங்கள் குறிப்பிட்ட தளம் சில விஷமிகளால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்ற பயத்தால் எழுதப்பட்டது.
நமது வள்ளல் பெருமான் பேரறிவு படைத்தவர்
அவரது பாடல்களை உள்ள வரிகளுக்கு உண்மையில் ஞான நிலையினை பெற்றால்தான் புரிந்து கொள்ள முடியும்..
அவர் பெண் என்று சொல்லி உள்ளது அனைத்தும் நமது மன அறிவை பற்றித்தான்.
வள்ளல் பெருமானார் என்றுமே ஆண் பெண் என்ற பேதம் நீங்கியவர்.
ஆண் பெண் பேதம் உள்ளவர்களுக்கே காமமும், பால் ஈர்ப்பும் ஏற்ப்படும்.
ஆராய்ச்சி படித்த ஒருவரின் பாடத்தை முதல வகுப்பில் படிக்கும் மாணவனால் புரிந்து கொள்ள முடியாது.
அதற்காக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே அதனால் நீங்கள் சொல்வது எல்லாம் தவறு என்று சொல்வது போலதான்.
ஞானம் பெற முடியாதவர்களால் உருவ வழிபாட்டை வைத்து பிழைப்பை நடுத்துபவர்களால் இது போன்ற தூஷணங்களும் வயிற்றேரிச்சல்களும், தவறான பரப்புரைகளும் செய்யப் படுகின்றன.
இது ஒன்றும் புதிதல்ல நமது வள்ளல் பெருமான் இருக்கும் போதே நடைபெற்றதுதான். இதை லட்சியம் செய்யாதீர்கள்.
நித்திய அநித்திய வஸ்து விவேகம் புரியாத கசடர்களால்
சைவ வைணவ சமயத்தில் உள்ள ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடியுள்ள பாடல்களில் உள்ள உண்மையே புரிந்து கொள்ள முடியாதவர்களால் எப்படி பேரருள் ஞானத்தை புரிந்து கொள்ள முடியும்.
நாம் இந்த தேகத்தை அடைந்ததே இறை நிலையை அடைவதற்க்குதான்.
நாம் இதற்க்கு எல்லாம் ஞானம் புரியாதவர்களுக்கு பதில் சொல்லி நமது காலத்தை வீணடிப்பதை விட்டு ஞானம் பெறும் பாதையில் பயணிப்போம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/10/15 Mohan Kumar
<kmmoha@gmail.com>
வணக்கம் ஐயா அவர்களே,
நான் வள்ளலாரின் திரு அருட்பாவை படித்தும் பின்பற்றியும் வருகின்றேன். சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் (http://unarvukal.com/index.php?showtopic=11933) வள்ளலாரின் திரு அருட்பாவின் ஒரு சில பாடல்களையும் கருத்துகளையும் பற்றி கூறியுள்ளனர் அது அவருடைய கருத்துக்கு மிகவும் மாறுபட்டு உள்ளது. நீங்கள் இந்த பாடல்களை எல்லாம் கடந்து வந்து இருப்பிர்கள். எனவே தயவு கூர்ந்து இதனுடைய உண்மையான விளக்கத்தை கூறவும்.
மிக்க நன்றி
மோகன்குமார்
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment