Monday, October 5, 2009

[vallalargroups:2228] Fw: [vallalargroups:2222] Re: Fwd: ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்

சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க
கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.
கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.
கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.
காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.
கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றேhர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.
 



r.ramakrishnan

--- On Thu, 1/10/09, MOHANRAJ N <mohanraj_n@yahoo.com> wrote:

From: MOHANRAJ N <mohanraj_n@yahoo.com>
Subject: [vallalargroups:2222] Re: Fwd: ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்
To: vallalargroups@googlegroups.com
Date: Thursday, 1 October, 2009, 1:56 PM


anbulla ஆறுமுக அரசு ayya,
thanks for your reply.
anbudan,
N.Mohanraj
Thiruvottiyur


--- On Wed, 30/9/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:

> From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> Subject: [vallalargroups:2219] Re: Fwd: ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்
> To: vallalargroups@googlegroups.com
> Date: Wednesday, 30 September, 2009, 9:26 AM
> அன்புள்ள
> சன்மார்க்க
> அன்பருக்கு, சாகாக்
> கல்வி பயிற்சியின்
> பயனாய் அண்டத்தில்
> இருந்து அமுதம்
> சுரக்கும். அந்த அமுதமே
> ஆகாமிய ஆகாரம்
> ஆகும்.அன்புடன்விழித்திரு
> ஆறுமுக அரசு 
>
>
> 2009/9/30 MOHANRAJ N <mohanraj_n@yahoo.com>
>
>
>
> Anbulla ayya,
>
>
>
> ஆகாமிய முயற்சி
> ஆகாரமும் endral enna?
>
>
>
> N.Mohanraj
>
> thiruvottiyur
>
>
>
>
>
> --- On Wed, 30/9/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> wrote:
>
>
>
> > From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
>
> > Subject: [vallalargroups:2216] Re: Fwd:
> ஊதுகிற ஊற்று
> அறிந்தால் அவனே
> சித்தன்
>
> > To: vallalargroups@googlegroups.com
>
> > Date: Wednesday, 30 September, 2009, 6:43 AM
>
> >
> அன்புள்ள
>
> > சன்மார்க்க
>
> > அன்பருக்கு,ஊழ்
>
> > வகைக்கு தக்கபடி
>
> > மிருகம் பறவை முதலிய
>
> > சீவர்களுக்கு
> அருளால்
>
> > நியதி ஆகாரம்
>
> > மாத்திரம் இருக்க
>
> > மனிதர்களுக்கு
>
> > மாத்திரம் ஊழ் நியதி
>
> > ஆகாரத்தோடு ஆகாமிய
>
> > முயற்சி ஆகாரமும்
>
> > வேண்டுவது அவசியம்
>
> > என்றது
> எப்படிஎன்னில்
>
> > :- மனிதர்கள்
>
> > பிரரத்தப்படி நியதி
>
> > ஆகாரத்தைப்
> புசித்து
>
> > பிராரத்த அனுபவத்தை
>
> > நீக்கிக்கொண்டு,
>
> > ஆகாமியத்தால்
>  முயற்சி
>
> > ஆகாரத்தை புசித்து
>
> > கரநேந்திரிய
> தேகத்தை
>
> > வலுவுள்ளதாக செய்து
>
> > கொண்டு, சன்மார்க்க
>
> > சாதனத்தை
> அனுசரித்து
>
> > சித்தி முத்தி
>
> > இன்பங்களை
>
> > பெறக்கடவரென்று
>
> > கடவுள்
>
> >
> விதித்திருக்கின்றபடியால்,
>
> > மனிதர்களுக்கு
>
> > பிராரத்த ஆகாரமும்
>
> > ஆகாமிய முயற்சி
>
> > ஆகாரமும் அவசியம்
>
> > வேண்டுமென்று அறிய
>
> > வேண்டும்.
>
> > மேற்கண்ட ஜீவ
>
> > காருண்ய
> ஒழுக்கத்தில்
>
> > நமது வள்ளல்
> பெருமான்
>
> > ஜீவ காருண்யத்துடன்
>
> > சாகா கல்வியின்
> பயனாய்
>
> > கிடைக்கும் ஆகாமிய
>
> > ஆகாரத்தை
> புசிப்பதன்
>
> > மூலமே  சித்தி
> முத்தி
>
> > அடைய முடியும் என்று
>
> >
> கூறுகிறார்கள். ஆகவே
>
> > ஜீவ காருண்யம்
>
> > என்பதற்கு நாம்
> ஒருமை
>
> > நிலையினை
> அடைவதற்கான
>
> > பயிற்சியாக கொள்ள
>
> > வேண்டும்.
>
> > மேலும் விளக்கம்
>
> > அடுத்த
>
> >
> மடலில்,அன்புடன்விழித்திரு
>
> > ஆறுமுக அரசு 
>
> >
>
> > 2009/9/30 balamurugan d <to.dbala@gmail.com>
>
> >
>
> > மிக
>
> > அருமை .
>
> > கடவுளின்
>
> > இயற்கைவிளக்கமாகிய
>
> > அருளை எதனாற்
>
> > பெறக்கூடுமென்று
>
> > அறியவேண்டில்:-
>
> > சீவகாருணிய
>
> > ஒழுக்கத்தினால்
>
> > கடவுள்
>
> > அருளைப்             
>
> > பெறக்கூடுமல்லது
>
> > வேறெந்த வழியாலும்
>
> > சிறிதும்
> பெறக்கூடாது
>
> > என்று உறுதியாக
>
> > அறிதல் வேண்டும். 
>
> > அன்புடன்
>
> > பாலமுருகன்.
>
> >
>
> > 2009/9/30 M.Sarathy Mohan <dmsarate@gmail.com>
>
> >
>
> >
>
> >
>
> > ஜீவகாருண்ய
>
> > பாதையை தவிர வேறு
> எந்த
>
> > முறையினாலும்
> ஆண்டவனை
>
> > அறிதல் சத்தியமாக
>
> > கூடாது - ராமலிங்க
>
> > அடிகள் .
>
> >
>
> >
>
> >
>
> >  
>
> > வேறு வேறு வழிகள்
>
> > பயனற்றவை ....அதன்
> மூலம்
>
> > ஆண்டவனை
>
> >
> அடைந்து அம்மயமனவர்கள்  எவரும்
>
> > இலர். .பல் கோடி
>
> > சித்தர்கள் இன்னும்
>
> > முயற்சியில் தான்
>
> > இருகின்றர்கள்
> அனால்
>
> > ராமலிங்கம்
>
> > பெற்ற லாபத்தை அடைய
>
> > முடியாமல் தான்
>
> > இருகின்றர்கள் .
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > அவர்களை நம்
>
> > பெருமானார் மீட்டு
>
> > எழுப்புதல்
>
> > நிச்சயம்
>
> >  
>
> > அகவே நாம்
>
> > பெருமானார் வழியில்
>
> > செல்வோமாக ....இதுவே
> சுதா
>
> > சன்மார்க்க பெருவழி
> ...
>
> > நன்றி ....
>
> >
>
> > 2009/9/25 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > ---------- Forwarded message
>
> > ----------
>
> > From: arumugha arasu.v.t
>
> > <arumughaarasu@gmail.com>
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > Date: 2009/9/25
>
> > Subject: Re: ஊதுகிற ஊற்று
>
> > அறிந்தால் அவனே
>
> > சித்தன்
>
> > To: Rajkumar Jayaraman <raj_jayaraman2@yahoo.com>
>
> >
>
> >
>
> > Dear Raj
>
> > Thank you for your mail. I came to know that you
>
> > searching a Guru for knowing kriya yoga or kundali
> yoga i.e.
>
> > vasi yoga. Here most of the Gurus are commercial they
> know
>
> > very little bit of knowledge. But they want to become
> fame.
>
> > The real Guru won't express him as I am Guru. He
>
> > won't expect any money from his student. He only
> want
>
> > his student is capable to learn the subject.
> That's why
>
> > he make some examination on him. why because if a
> person
>
> > want to learn this subject is non commercial and
> dedicated,
>
> > Self realised, work for others. These kinds of
> qualities
>
> > very very important for the students. In sidhar
> markkam they
>
> > called sathana sathuttiyam. After the examination the
> real
>
> > Guru teach all his spiritual knowledge. The first step
> to
>
> > learn spiritual knowledge is Freedom from Knowledge.
> i.e.
>
> > Arinththil irunthu Viduthalai.  Are you able to
> understand
>
> > the meaning of that. why because then only you are
> able to
>
> > learn the subject very easily and deeply.
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > I will meet you in another mail.
>
> > Thanking 
>
> > V.T.Arumugha Arasu
>
> >
>
> >
>
> > 2009/9/25 Rajkumar Jayaraman <raj_jayaraman2@yahoo.com>
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > Dear Arumugaaarasu,
>
> >     My name is Raj and You have given a wonderful
>
> > explanation here.
>
> > I am looking for an adept in vaasi yoga who is
> willing
>
> > to teach from his experiences.
>
> >  
>
> > Currently if you look at vaasi methods (pranayama),
>
> > there are several. Some of the most
>
> > prominent ones are kriya pranayama of Lahiri
> mahasay,
>
> > tibetan vase breathing, chinese-taoist breathing,
>
> > hatha yoga methods, vadakarai sivananda paramahamsa
>
> > pranayama and ofcourse our own siddha methods.
>
> >  
>
> > If you know of someone who is well versed in our
>
> > sitthar method and who has raised his kundalini,
> please let
>
> >
>
> > me know. That would be of great help to me.
>
> > I am not looking for people using vadakari sivananda
>
> > paramahamsa's method.  
>
> >
>
> > Thanks & Regards,
>
> > Raj.
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > From:
>
> > arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
>
> > To: vallalargroups@googlegroups.com
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > Cc: dhanapal.thirumalaisamy@gmail.com
>
> > Sent:
>
> > Thursday, September 24, 2009 12:25:46 PM
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > Subject:
>
> > [vallalargroups:2185] ஊதுகிற
> ஊற்று
>
> > அறிந்தால் அவனே
>
> > சித்தன்
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > அன்புள்ள
>
> > சன்மார்க்க
>
> > அன்பருக்கு,
>
> > முதலில் சித்தர்கள்
>
> > பாடல்களை பிரித்து
>
> > படிக்க
>
> >
> கற்றுக்கொள்ளும்படி
>
> >
> கேட்டுக்கொள்ளுகிறேன். 
>
> >
>
> >
>
> >
>
> > ஊதியறி
>
> > வாய்கொண்டு
> ஊதிப்பாரு,
>
> > உள் பத்திக்
> கொண்டுதடா
>
> > தானே தானாய்,
>
> > ஊதியறி வாயறிய
>
> > மாட்டாயானால்
>
> > உன்னாணை ஊதிபங்க
>
> > ளொன்றுமில்லை
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > "ஊதுகிற
>
> > வூத்தறிந்தா லவனே
>
> > சித்தன்"
>
> >
>
> >
>
> > மேற்கண்ட
>
> > பாடலை 
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > ஊதி
>
> > அறிவை கொண்டு
>
> > ஊதிப்பாரு 
>
> > உள்
>
> > பக்தி கொண்டுதடா
> தானே
>
> > தானாய்
>
> > ஊதி
>
> > அறிவாய் அறிய
>
> > மாட்டாயானால் 
>
> > உன்னானை
>
> > ஊதி பங்கள் ஒன்றும்
>
> > இல்லை 
>
> > ஊதுகிற
>
> > ஊற்று அறிந்தால்
> அவனே
>
> > சித்தன் 
>
> >
>
> >
>
> > என்று
>
> > பிரித்து படித்தால்
>
> > இங்கு வாய் ஏதும்
> தேவை
>
> > இல்லை 
>
> > வாய்
>
> > கொண்டு ஊதுவது வேறு
>
> > உணர்வு கொண்டு
>
> > மேலேற்றுவது
>
> > வேறு. 
>
> > ஊதுகின்ற
>
> > ஊற்று எது அறிந்து
> ஊது
>
> > என்று தான்
>
> > கூறுகிறார்.
>
> >
>
> >
>
> > அன்புடன்
>
> >
>
> > விழித்திரு
>
> > ஆறுமுக
>
> > அரசு 
>
> >
>
> >
>
> > --
>
> >
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > தனிப்பெருங்கருணை
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > எல்லா உயிர்களும்
>
> > இன்புற்று வாழ்க
>
> >
>
> > அன்புடன்
>
> >
>
> > விழித்திரு ஆறுமுக
>
> > அரசு
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > --
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > தனிப்பெருங்கருணை
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > எல்லா உயிர்களும்
>
> > இன்புற்று வாழ்க
>
> >
>
> > அன்புடன்
>
> >
>
> > விழித்திரு ஆறுமுக
>
> > அரசு
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > --
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > தனிப்பெருங்கருணை
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > எல்லா உயிர்களும்
>
> > இன்புற்று வாழ்க
>
> >
>
> > அன்புடன்
>
> >
>
> > விழித்திரு ஆறுமுக
>
> > அரசு
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > --
>
> > Regards,
>
> > Balamurugan.D
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > --
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > தனிப்பெருங்கருணை
>
> > அருட்பெருஞ்ஜோதி
>
> > எல்லா உயிர்களும்
>
> > இன்புற்று வாழ்க
>
> >
>
> > அன்புடன்
>
> >
>
> > விழித்திரு ஆறுமுக
>
> > அரசு
>
> >
>
> >
>
> >
>
> >
>
> > >
>
> >
>
> >
>
> >
>
>
>
>
>
>       Yahoo! India has a new look. Take a
> sneak peek http://in.yahoo.com/trynew
>
>
>
>
>
>
>
>
> --
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க
>
> அன்புடன்
>
> விழித்திரு ஆறுமுக
> அரசு
>
>
>
> >
>
>
>


      From cricket scores to your friends. Try the Yahoo! India Homepage! http://in.yahoo.com/trynew


Connect more, do more and share more with Yahoo! India Mail. Learn more
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)