Wednesday, May 14, 2014

[vallalargroups:5439] Re: தானத்தில் எனது கேள்வி

உடல்,உறுப்புகள்  - இறைவன் நாம் கடைத்தேற கொடுக்கப்பட்ட உப கரணங்கள்.

right - then , without trying to reach the other shore, why do you want to donate this holy body to others ??
 
the  principal aim of being given this body and birth is to get rid of this birth/death cycle and get triple deathless bodies - then come next like food offering etc
 
to get deathless bodies, you need this body till last , hence try to maintain and preserve the body like gold - body donation is all for others not for sanmargis
 


bg venkatesh


-----Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote: -----
To: "sada.sivam" <sada.sivampalani@gmail.com>
From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Date: 05/14/2014 04:33PM
Cc: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>, venkatesh@precot.com
Subject: Re: தானத்தில் எனது கேள்வி

தானம் - "கொடுப்பது". இதனில், உயர்வு / தாழ்வு தேவையில்லை.
உடல்,உறுப்புகள்  - இறைவன் நாம் கடைத்தேற கொடுக்கப்பட்ட உப கரணங்கள்.

தங்களால் இயன்றதை, பிறருக்கு தேவையானதை, குறிப்பு அறிந்து கொடுத்தல் ஜீவகாருண்யம்.இதனில் பர(உயர்ந்த) ஜீவகாருண்யம் எது எனில் பசி நிவர்த்தித்தல் / கொலை தவிர்த்தல் 
 
மற்ற அனைத்தும் அபர ஜீவகாருண்யம் ( இக லோக இன்பத்தை உண்டு பண்ணும்)
 


2014-05-12 14:47 GMT+05:30 sada.sivam <sada.sivampalani@gmail.com >:
என்னது நண்பருடன் உரையாடிகொண்டு இருக்கும் பொழுது, நண்பர் ஒரு கருத்தை சொன்னார்.

" தானத்தில் சிறந்தது உடல் உறுப்புகள் தானம் செய்வது முதல் இடம். 
உணவு தானம் செய்வது இரண்டாம் இடம் என்றார்."

இதில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் அய்யா அவர்களின் கருத்து என்ன?


நன்றி, 
சதாசிவம்



--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)