Sunday, July 25, 2010

[vallalargroups:3286] குருவின் திருவடி சரணம்!

குருவின் திருவடி சரணம்!

குருவே சரணம்! குருவே சரணம்!
அருட் பெரும் ஜோதி அகத்தினில் ஏற்றினாய் சரணம்!

குருவே சரணம்! குருவே சரணம்!
அகமுறை ஆத்மனை அறிவித்தாய் சரணம்!

குருவே சரணம்! குருவே சரணம்!
அகமிருந்து அனகமும் அறியவைத்தாய் சரணம்!

குருவே சரணம்! குருவே சரணம்!
சுகமானதொரு சூட்சுமம் சொல்லித் தந்தாய் சரணம்!

குருவே சரணம்!  குருவே சரணம்!
தனிப் பெரும் கருணை தகைமையே சரணம்!

குருவே சரணம்!  குருவே சரணம்!
மரணமில் வாழ்வை அருள்வாய் சரணம்!

குருவே சரணம்! குருவே சரணம்!
குறையற்ற கொள்கை கொடுத்து அருளினாய் சரணம்!

குருவே சரணம்!  குருவே சரணம்!
நிறைவே சரணம், நினதருளே சரணம்!

குருவே சரணம்!  குருவே சரணம்!
குறையெலாம் களைவாய் குருவே சரணம்!

குருவே சரணம்!  குருவே சரணம்!
நிறைவே அருள்வாய் நித்யாய் சரணம்!

குருவே சரணம்!  குருவே சரணம்!
சத்திய ஜோதி சரணம், சரணம்!

பாலு குருசுவாமி






--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)