Tuesday, July 20, 2010

Re: [vallalargroups:3274] எண்ணப்பத்து - 1

Dear sir, when vallalar adviced to gothrough songs like gnana chariyai
why you are sticking to initial songs ? Dayavudan . sayeeganesh.

On 7/20/10, murugaraj g <g.murugaraj83@gmail.com> wrote:
> திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 72
>
> அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
> வடிகளை யன்போடும்
> பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
> பாடிலேன் மனமாயை
> தணிகிலேன் திருத் தணிகையை நினைகிலேன்
> சாமிநின் வழி போகத்
> துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
> துன்பமும் எஞ்சேனே.
>
>
> உரை:
> அழகிய வேற்படையைக் கையில் ஏந்துகிற பெருமானே, உன்
> திருவடிகளை அன்புடன் வணங்குகிறேனில்லை; மனம் உருக உன் திருமுன் நின்று
> ஆடுகின்றேனில்லை; வாயாற் பாடுவதுமில்லை; மனமயக்கத்தை தரும் வெம்மையும்
> தணிகிறேனில்லை; நீ எழுந்தருளும் திருத்தணிகையை நினைப்பதுமில்லை; உன்
> நெறியில் ஒழுக நெஞ்சம் துணிகிறேனில்லை; இத்தகைய என் செய்கைகள் இன்பம்
> தராவிட்டாலும் துன்பத்தையும் குறைக்கவில்லை.
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Sent from my mobile device

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)