Wednesday, July 7, 2010

[vallalargroups:3249] சன்மார்க்க சங்கத்தில் மகாதேவ மாலை டிவிடி இலவசம் - சென்னை சந்தானம் சொற்பொழிவாற்றுகிறார் - Bangalore Dinakaran News Paper Cutting - Attached

சன்மார்க்க சங்கத்தில் மகாதேவ மாலை டிவிடி இலவசம்
பெங்களூர், ஜூலை 4:
பெங்களூர் லட்சுமி நாராயணபுராவிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் இன்று மகாதேவ மாலை டிவிடி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து சன்மார்க்க சங்கம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
பெங்களூர் லட்சுமி நாராயணபுரா 5வது கிராசில் வடலூர் ஜோதி ராமலிங்க அடிகளார் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிறன்றும் இச்சங்கத்தில் அருட்பா சொற்பொழிவு, கலந்துரையாடல், மூலிகை பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. அனுமதி இலவசம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் மரணமிலா பெருவாழ்வு குறித்து சென்னை சந்தானம் சொற்பொழிவாற்றுகிறார். கலந்துகொள்வோருக்கு மரணமிலா பெருவாழ்வு 28பாடல் அடங்கிய புத்த கம் மற்றும் மகாதேவ மாலை டிவிடியும் இலவ சமாக வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 09902268108 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)