Monday, July 5, 2010

[vallalargroups:3239] Re: கந்தர் சரணப்பத்து - 1

Dear sir,
I wished to give Vallalar's all songs with meanings . Our Vallalar
gave around 6000 songs. I just crossed 30 in that. In future, I'll
send songs about SUTHA SANMAARGAM.

On 7/3/10, M.Sarathy Mohan <dmsarate@gmail.com> wrote:
> Dear,
>
> Please try to explore some thing related to sutha sanmargam.That would be
> really good to you and us.
>
> Thanks,
> Sarathy
>
> 2010/7/3 murugaraj g <g.murugaraj83@gmail.com>
>
>> திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 32
>>
>> அருளா ரமுதே சரணம் சரணம்
>> அழகா வமலா சரணம் சரணம்
>> பொருளா வெனையாள் புனிதா சரணம்
>> பொன்னே மணியே சரணம் சரணம்
>> மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
>> மயில் வாகனனே சரணம் சரணம்
>> கருணா லயனே சரணம் சரணம்
>> கந்தா சரணம் சரணம் சரணம்.
>>
>>
>> உரை:
>> அருள் நிறைந்த அமுதமே, அழகனே, மலமில்லாத தூயனே, என்னையும்
>> பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும் மணியும் போல்பவனே, மருட்சி
>> உடையார் நினைத்ததற் கரியவனே, மயிலை வாகனமாக உடையவனே, கருணைக்குச் சிறந்த
>> இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்கு புகலிடமாகும்.
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Sent from my mobile device

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)