இதில் ஒப்பற்ற உண்மை என்னவென்றால் அவர் நம் யாவர் மீதும்
கொண்டிருந்ததே உண்மை அன்பு. நாம் யாவரும் கடைத்தேறி
மரணமிலாப் பெரு வாழ்வில் இன்புற்றிக்க வேண்டும் என்று உண்மையான இரக்கத்தால் நம் யாவருக்கும் சன்மார்க்கம் என்ற
உண்மை அறிவைப் போதித்து பொன்மேனி காட்டி புகழுலகம்
சென்றதுவே உண்மை அன்பு என்று சொல்லவும் வேண்டுமோ?.
அவர் தாமுரைத்த யாவற்றையும் வாழ்ந்து காட்டி அல்லவா போதித்தார்கள். அவர் உண்மையே வடிவாகி, உன்மத்த நிலையாகி,
அறிவுச் சுடராகி, ஆற்றல் வடிவாகி, "இன்பமே எய்துக யாவரும்"
என்ற இரக்க்கத்தில் தயவாகி, அருட் பெரும் ஜோதியாய் தனிப் பெரும்
கருனாசாகரத்தில் கரைந்தாரே! அதுவன்றோ உண்மை அன்பு!
உண்மை இரக்கம்! உண்மை அறிவு.
குருவே சரணம்! குருவே சரணம்!
பாலு குருசுவாமி.
2010/7/30 DAMODARAN S <damodaran.bangalore@gmail.com>
VADIYA PAYIRAI KANDAPOTHELLAM VADINEN - Thayumanavar, if you feel this that is ANBU, ARIVU, ERAKKAM.2010/7/30 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
--எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
நமது வள்ளலார் "எல்லாம் வல்ல இறைவனை உண்மை அன்பு , உண்மை அறிவு , உண்மை இரக்கம்" முதலியவற்றை கொண்டு தான் உணரவோ, அறியவோ, கருதவோ முடியும் என்கிறார்கள்..இதனில், "உண்மை அன்பு" என்பது என்ன ?Please see the attachment... for answer....அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Anbudan,Karthikeyan J| Cell: 099022-68108
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--

No comments:
+Grab this
Post a Comment