Saturday, July 24, 2010

Re: [vallalargroups:3285] Re: EVERY HUMAN WATCH THIS PHOTOS....

ஆன்ம நேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு வணக்கத்துடன் தெரிவிப்பது .
உங்கள் ஆசான் சிரித்த விபரங்களையும் ,நீங்கள் சிரித்து கொண்டு இருக்கும் 
இருக்கும் விபரங்களையும் ,படக்காட்சி யுடன் காட்டி யுள்ளீர்கள் .
மிக்க நன்றி .

ஆனால் நாம் வள்ளலாரின் திருஅருட்பாவை படித்தால் நன்கு தெளிவடையலாம் .
வள்ளலார் காலத்தில் உயிர்கள் எப்படி அழிந்து கொண்டு இருந்தது என்பதை ,
திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் ,

பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டென் உணர்ந்திடாது உயிர்கல்பல 
பேதமுர்று அங்கும் மிங்கும்
போருர்று இரந்துவீண் போயினர் இன்னும் வீண் 
போகாதபடி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப் 
பொருளினை யுணர்த்தி யெல்லாம்
ஏறுர்ற சுக நிலை யடைந்திடப் புரிதி நீ 
என்பிள்ளை யாதலாலே 
இவ்வேலை புரிக வென்றி இட்டன மனத்தில் வேறு 
எண்ணற்க என்ற குருவே  
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருள் அகற்றும் மொளியே
நிர்க்குனானந்த பரநாதாந்த வரை யோங்கு 
நீதி நடராஜபதியே .

எனறு வள்ளலார் அருட்பாவில் பாடல் பதிவு செய்துள்ளார் .
இவையெல்லாம் பார்த்து வள்ளலார் சிரித்தாரா .

இவ்வுலகில் உயிகள் படும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் 
அடிப்படைக் காரணம் ,நமக்கு வழிகாட்டி சென்றவர்களாகும்.
நமக்கு வழிகாட்டியவர்கள் யார் ?என்பதை தெரிந்துகொண்டால் 
நமக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.

வள்ளலார் திருஅருட்பாவில் பேருபதேசம் உரைநடைப்பகுதியில் 
விளக்கமாக தெரியப்படுத்தியுள்ளார் .

அதில் ஒருபகுதி சுருக்கமாக ;---
இதுவரையில் நாம் நாமும் பார்த்தும் கேட்டும் லஷ்சயம் வைத்துக் 
கொண்டிருந்த வேதம் ,ஆகமம், புராணம் ,இதிகாசம் ,முதலிய கலைகள் 
எதனினும் லஷ்சயம் வைக்கவேண்டாம் .ஏன் என்றால் அவைகளில் 
ஒன்றிலாவது கழு உக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும் 
தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் ,கொஞ்சமேனும் புரங்கவியை 
சொல்லாமல் மண்ணை போட்டு மறைத்துவிட்டார்கள் .

முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் எனறு பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் ,
உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள் .

''ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ''  

அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை ,
அவன் பூட்டிய அந்த பூடடை -- ஒருவரும் திறக்கவில்லை,இதுவரைக்கும் ,
அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை ,
எனறு சொல்லுவதின் அர்த்தம் என்ன என்பதை சன்மார்க்க அன்பர்கள் 
புரிந்துகொள்ளவேண்டும் .

வள்ளலார் வந்து அத்தனையும் உடைத்துவிட்டார் ,உண்மைகளை ,
உலகுக்கு எடுத்து காட்டிவிட்டார் ,ஆதலால் சன்மார்க்கிகளாகிய நாம் 
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் தடம் மாறாமல் 
பின்பற்றுவோம் .

உலகில் உள்ள உயிர்கள் எதுவும் அழிவதில்லை ,
உருவம் மாறுகிறது ,சிலரால் உயிர்கள் துன்பப்பட்டு மாற்றம் 
அடைகின்றன ,ஆதலால் உயிர்கள் துன்பப்படும்போது ,
சிரிக்க கூடாது,அனுதாபப்பட வேண்டும் ,ஆண்டவரை நினைத்து 
பிரார்த்தனை செய்யவேண்டும் ,முடிந்தால் உதவி செய்யவேண்டும் .

ஓர் உண்மையை சொல்லுகிறேன் ,

உண்மைகளை மறைத்துவிட்டார்கள் எனறு ,வள்ளலார் சொல்லுவது 
வேறுயாருமில்லை .,

மகாபாரதம் எழுதிய ''வியாசர்'' முனிவரும் ,
அவருக்குபோட்டியாக வந்த ,ராமாயணம் எழுதிய ''வால்மீகர் '' முனிவரும் தான் .
என்பதை சொல்லாமல் ,சொல்லுகிறார் வள்ளலார் .
அவர்கள் போட்டவிதை உலகமெல்லாம் பரவிவிட்டது ,

நன்றி ,அன்புள்ள ;--கதிர்வேலு.           

23 ஜூலை, 2010 11:30 am அன்று, வள்ளியப்பன். <valliappan1960@gmail.com> எழுதியது:
சில  ஆண்டுகளுக்கு  முன்  ஓர்  வாசக சாலையில்  நடந்த  தீ  விபத்தில்
மாண்டுபோன  சிறார்களின்  நிலையை  தொலைக்காட்சியில்  கண்டு  விம்மி
விழிநீர்  பெருக்கிய  போழ்து,  அன்றைய  தினத்தில்  எனக்கு
வழிகாட்டியாயிருந்த  ஆசான்,  சிரித்தபடி  அக்காட்சியைக்
கண்டுகொண்டிருந்தார்.
என்ன  இது  மனவிரக்கம்  கொள்ளாது  நகையாடுகின்றார்  என  எண்ணி,  சற்றுக்
கோபத்துடன்  "உங்களுக்கு  இரக்கமே  இல்லையா,  ஏன்  இப்படி
சிரிக்கின்றீர்கள்"  என்று  கேட்டதற்கு,  "நாற்பது  உயிர்கள்  கருகிய
நிலைக்கு  தமிழகமே  ஒப்பாரி  வைக்கின்றதே!  உலகம்  முழுதும்,  மக்கள்
தின்பதற்காக,  ஒவ்வோர்  வினாடியும்  எத்தனை  ஆயிரம்  உயிர்கள்
பலியிடப்படுகின்றது. இதற்கு  யார்  அழுவதாம்?"  என்ற பதிலிலும்,
கேள்வியிலும்,  நான்  மிரண்டு  போனேன்.
அன்று  முதல்  மரணத்தைப்பார்த்து  நானும்  சிரிக்க  ஆரம்பித்தேன்.
இந்தப்  புகைப்படக்  காட்சிகளும்  எனக்கு  சிரிப்பையே  தருகிறதன்றி
கவலைக்கு  அணுவளவேனும்  இடம்  காணேன்.

On Jun 28, 8:12 am, Vadivelu Velu <velan...@gmail.com> wrote:
> உயிரை உருக்கச் செய்யும் காட்சிகள்.
> என்னோர் உரக்கண்டுளம் துடித்தேன்.
>
> "பசி தவிர்த்தாலாகிய ஜிவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" (வள்ளலார்
> வாக்கு)
>
> நன்றி.
>
> *
> *
> [image: Please wait while images are being loaded......by Wowmailz]
>
> *
> *
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]
>
> *
> **

> BALANCE FOOD DUMPED ON THE SOIL AFTER THE PARTY*
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]*
> *
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]*
> **
> ONE PART OF THE WORLD WASTING THE FOOD**
> *
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]*
> *
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]
>
> ANOTHER PART OF THE WORLD DOESNT HAVE FOOD TO RUN THEIR LIFE
>
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]
>
> *
> **
> **
> **
> *
> [image: Please wait while images are being loaded......by Wowmailz]*
> **
> *
> [image: Please wait while images are being loaded.....by Wowmailz]
>
> [image: ...Join Keralites, Have fun & be Informed.] <http://keralites.net/>
> *
> *[image: ...Join Keralites, Have fun & be Informed.] <http://keralites.net/>

> DON'T waste FOODS any more........ ......... ......*
> DON'T waste FOODS any more,
> DONATE for needy
>
> HEAL THE WORLD*
>
> There´s a place in your heart
> And I know that it is love
> And this place could
> Be much brighter than tomorrow
> And if you really try
> You´ll find there´s no need to cry
> In this place you´ll feel
> There´s no hurt or sorrow
>
> There are ways
> To get there
> If you care enough
> For the living
> Make a little space
> Make a better place
>
> Heal the world
> Make it a better place
> For you and for me
> And the entire human race
> There are people dying
> If you care enough
> For the living
> Make a better place
> For you and for me
>
> Let this be remembered.. . each time we throw away Foods!
>
> Mc donalds who throw away foods to keep freshness of their foods
> these people don't have anything!
>
> people who are live in rich countries,, don't know this,, don't want to know
> this,, never understand this!
>
> but U,, please U,, understand this ..................................
>
> --
>
> *
> PLS **FORWARD** THIS MAIL TO ATLEAST **ONE** OF **YOUR FREIND........-**- *
>
>  ------------------------------
>
> Get your new Email address!
> <http://sg.rd.yahoo.com/aa/mail/domainchoice/mail/signature/*http:/mai...>
> Grab the Email name you've always wanted before someone else does!
>
>  ATT00018..jpg
> 60KViewDownload
>
>  ATT00017..jpg
> 76KViewDownload
>
>  ATT00012..jpg
> 225KViewDownload
>
>  ATT00009..jpg
> 143KViewDownload
>
>  ATT00010..jpg
> 217KViewDownload
>
>  ATT00025..jpg
> 45KViewDownload
>
>  ATT00007..jpg
> 78KViewDownload
>
>  ATT00001..gif
> 281KViewDownload
>
>  ATT00019..jpg
> 86KViewDownload
>
>  ATT00020..jpg
> 52KViewDownload
>
>  ATT00003..gif
> 193KViewDownload
>
>  ATT00005..jpg
> 70KViewDownload
>
>  ATT00015..jpg
> 63KViewDownload
>
>  ATT00016..jpg
> 104KViewDownload
>
>  ATT00021..jpg
> 60KViewDownload
>
>  ATT00026..jpg
> 40KViewDownload
>
>  ATT00013..jpg
> 96KViewDownload
>
>  ATT00006..jpg
> 61KViewDownload
>
>  ATT00024..jpg
> 34KViewDownload
>
>  ATT00002..gif
> 241KViewDownload
>
>  ATT00008..jpg
> 86KViewDownload
>
>  ATT00004..gif
> 214KViewDownload
>
>  ATT00014..jpg
> 29KViewDownload
>
>  ATT00011..jpg
> 225KViewDownload
>
>  ATT00022..jpg
> 56KViewDownload
>
>  ATT00023..jpg
> 53KViewDownload

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)