Friday, July 23, 2010

Re: [vallalargroups:3288] Fw: Emailing: Document_5

ஆன்ம நேய அன்புடைய நாச்சியப்பன் அய்யா அவர்களுக்கு வணக்கம் .
உங்கள் கருத்தை பார்த்தேன் ,உங்களிடம் உள்ள வள்ளலார் அவர்கள் கையெழுத்து,
பிரதி பார்க்க விரும்புகிறேன் .எப்பொழுது எங்கே பார்க்கலாம் .தெரியப்படுத்தவும் .
அன்புடன் ;--கதிர்வேல்.

21 ஜூலை, 2010 10:24 am அன்று, valliappan nachiappan <valliappan1960@gmail.com> எழுதியது:

"அருட்பெருஞ்சோதி"  என்றுதான்  வள்ளலார்  குறித்தாரேயன்றி  "ஜோதி"  எனக்குறித்து  யாமறியோம்  பராபரமே.

"அருட்பெருஞ்சோதி" என  அப்புனிதரின்  கையெழுத்துடன்  கூடிய  பதிப்பு  என்னிடம்  உள்ளது.  அவரது  காலத்தில்  அவர்  மறுத்துக் கூறியும்  அவரது  எழுத்துக்கள்  தொகுக்கப்பட்டது.  சித்தி  அடையும்  முன், சித்தி  அடைந்த  பின் - என  இரு  பாகமான  அப்புனிதரின்  படைப்புகளில், சித்தி  அடைந்த  பின்  அவர்  குறித்து  வைத்த  உண்மைகள்  மறைக்கப்பட்டுவிட்டன.

 வழக்காட  விருப்பமில்லை.

 புனிதரின்  ஆணை  வரும்.

 உண்மை  அப்பொது  வெளிப்படும்.

On Tue, Jul 20, 2010 at 11:46 AM, Manivannan Ganesan <manig78@gmail.com> wrote:
excellant msg sir....

On 17 July 2010 17:07, trypcdspares <pcdspr.try@vstmotors.com> wrote:
Great news 
 
Regards,
 
S.Gokul chandar
Dy Manager
V.S.T motors LTD
Trichy
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Regards,
Manivannan.G.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)