Wednesday, July 21, 2010

Re: [vallalargroups:3275] Fw: Emailing: Document_5

"அருட்பெருஞ்சோதி"  என்றுதான்  வள்ளலார்  குறித்தாரேயன்றி  "ஜோதி"  எனக்குறித்து  யாமறியோம்  பராபரமே.

"அருட்பெருஞ்சோதி" என  அப்புனிதரின்  கையெழுத்துடன்  கூடிய  பதிப்பு  என்னிடம்  உள்ளது.  அவரது  காலத்தில்  அவர்  மறுத்துக் கூறியும்  அவரது  எழுத்துக்கள்  தொகுக்கப்பட்டது.  சித்தி  அடையும்  முன், சித்தி  அடைந்த  பின் - என  இரு  பாகமான  அப்புனிதரின்  படைப்புகளில், சித்தி  அடைந்த  பின்  அவர்  குறித்து  வைத்த  உண்மைகள்  மறைக்கப்பட்டுவிட்டன.

 வழக்காட  விருப்பமில்லை.

 புனிதரின்  ஆணை  வரும்.

 உண்மை  அப்பொது  வெளிப்படும்.

On Tue, Jul 20, 2010 at 11:46 AM, Manivannan Ganesan <manig78@gmail.com> wrote:
excellant msg sir....

On 17 July 2010 17:07, trypcdspares <pcdspr.try@vstmotors.com> wrote:
Great news 
 
Regards,
 
S.Gokul chandar
Dy Manager
V.S.T motors LTD
Trichy
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Regards,
Manivannan.G.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)