ஐயா கார்த்திகேயன் அவர்களே,
வள்ளற்பெருமான் நம்மை கடைத்தேற்ற மிகச் சரியானவர் காரணம் நான் அனைவரும் வள்ளலாரைத் தெரிந்து கொண்ட அளவு அவரைப் போன்ற பக்குவ அறிவு சிறிதும் இல்லை. இன்றளவில் சன்மார்க்க இயக்கங்களுக்கிடையே பேதங்களே வானுயர வளந்து இருக்கிறதே தவிர சமரசம் காணவில்லையே. ஏன்?
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் யாவரும் ஒருமையுளராகி எப்போது உலகியல் நடத்துவது?????????????????
'பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகழ்
கணக்கு தீர்ந்தன கலந்த என் நட்பே'
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment