Wednesday, June 16, 2010

Re: [vallalargroups:3168] New address Dharmasalai Malasya

ஆன்மநேய அன்புடைய சகோதரர்கள் அனைவருக்கும் ,
அன்புடன் வரையும் வாழ்த்து மடல் ,
நீங்கள் அனைவரும் நளமுடன் வாழ்வதற்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,
அருள் புரிவார் ,
நீங்கள் புதிதாக் ஆரம்பித்து இருக்கும் அண்ணதான் தருமச்சாலை 
சிறப்புடன் நடை பெற என்மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்றும் உங்களுடன் இருப்பார் ,
எங்கே கருணை இயற்கையில் உள்ளன் 
அங்கே விளங்கிய் அருட்பெரும்ஜோதி ;
யாரே என்னினும் இறங்க்குகின்றார்க்கு 
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே ,
எங்கு எங்கு இருந்துயிர் ஏதுஏது வேண்டினும் 
அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெரும்ஜோதி ;
என்று வள்ளலார் அருட்பா அகவலில் தெளிவு படுத்தி உள்ளார் ,
கருணை ஒன்றே நம் அனைவரையும்,மேல் ஏற்றும்வழியாகும் .
உங்கள் பனி உயர்ந்த பணியாகும் ,
உங்கள் அனைவரையும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள்புரிய 
அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி கொள்கிறேன் .
வளமுடன் வாழ்க ;
நன்றி ;----தொடர்ந்து வலைப்பூவை பாருங்கள் ,
             ------ ;அருட்பெரும்ஜோதி ;---- 
2010/6/16 Vallalar Groups <vallalargroups@gmail.com>


---------- Forwarded message ----------
From: Vallalar Trust <vallalartrust@gmail.com>
Date: Jun 16, 2010 12:07 PM
Subject: new adress Dharmasalai Malasya
To: vallalar groups <vallalargroups@gmail.com>

New adress::
no.1 M Water Front, Jalan Lembah Jaya, 68000 Ampang, Selagor.
Tel. 012-373 14 99  / 017- 3899801 / 012-3453140


ARUT PERUN JOTHI!!!
I am MExican MAria Swammi writing to you with the good news this morning Subra Swammi from Malaysia opened the first Dharmasala in Malaysia.
We share some of the pictures with you !! Blessings to you all !!
For all of you who are in Malaysia you are welcome to join us everyday breakfast , lunch or dinner with no cost! pay as you wish and also  join the activities in the beautiful new prayer room on the second floor!
--
Blessings and may the glazing light of grace be with you in the auspicious day!

Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust
 



--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)