Thursday, June 17, 2010

Re: [vallalargroups:3174] The address of Pondicherry, Cuddalore, Villupuram Sanmarga Federation (சன்மார்க்கக் கூட்டமைப்பு) required

Respected sanmarka Anbare vanakkam in vallalar name'
 Iam expecting your replay eagerly.
   My address is as
   Dr.K.Kannan,
 N0, 5, 6th cr0ss
Thathaiperiyar nager
Ellapillaichavadi
Puducherry.605009.
   
Thanks,
Dr.K.Kannan.

--- On Wed, 16/6/10, Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com> wrote:

From: Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com>
Subject: Re: [vallalargroups:3155] The address of Pondicherry, Cuddalore, Villupuram Sanmarga Federation (சன்மார்க்கக் கூட்டமைப்பு) required
To: vallalargroups@googlegroups.com
Date: Wednesday, 16 June, 2010, 8:41 AM

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி,
 
ஐயா,
 
வள்ளலாரைப் பற்றிய தவறான கருத்துகள் மக்களிடையே நிறையவே
பரப்பப்படுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. கீழ்காணும் வீடியோக்கள்
அவை தவரறானவை என ஆதாரப்பூரவமாக நிரபிக்கின்றன. இந்த செய்தியை மற்ற சன்மார்க்க அன்பர்களுக்கு பரப்புமாறு தாழ்மையுடன் விழைகிறேன்.
 
2010/6/15 kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com>
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்!

இலங்கை சாவகச்சேரியில் நடைப்பெற இருக்கின்ற சன்மார்க்க நிகழ்ச்சிக்காக
புதுச்சேரியை சேர்ந்த சன்மார்க்க அன்பர்களுக்கு விழா அழைப்பிதழை அனுப்ப
வள்ளலார் ஆர்க் விரும்புகிறது.

எனவே புதுச்சேரி, கடலூர், திண்டிவனம், மற்றும் விழுப்புரம், சார்ந்த
அன்பர்கள் தங்களுடைய முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணை உடனே
தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

மேலும் மற்ற சங்கத்தார்கள், சங்கத்தை சேர்ந்த அன்பர்கள், மற்றும்
வள்ளலார் பக்தர்கள் போன்ற அனைத்து அன்பர்கள் முகவரியையும் தயவு கூர்ந்து
மிக விரைவில் அனுப்புமாறு வேண்டுகிறோம்.

நன்றி

குமரேசன்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)