திருச்சிற்றம்பலம்
வள்ளலார் கூறியது போல..
சண்முகம் - "புருவ மத்தியில் விளங்குகின்ற ஜோதி" / "சுத்த அறிவு"
"எத் தேவரையும் நின் சாயயாய் பார்த்தனேன் அன்றி தலைவ வேறு எண்ணியது உண்டோ..."
நாம் அனைத்தையும் "அருட்பெருஞ்சோதி ஆண்டவராக" சுத்த பாவனை செய்வோம்
anbudan,
Karthikeyan
On 16/06/2010, Kathir Velu <aanmaneyan.kathirvelu@gmail.com> wrote:
ஆன்ம நேய அன்புடயீர் அனைவருக்கும் ,வணக்கத்துடன் எழுதுவது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் நம்பிக்கை வைத்து ,சாதி, மத,சமயங்களில் பற்றுதல் வைக்காமல் ,வாழந்து மற்றவர்களுக்கும்வழி காட்டவேண்டும் .வள்ளலாரின் அடிப்படை கொள்கை எதன்மீதும் பற்றுதல்வைக்காமல், அருட்பெரும்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்என்பது வள்ளலார் நமக்கு காட்டிய சுத்த சன்மார்க்க பாதையாகும்,சன்மார்க்க அன்பர்கள் அருட்பெரும்ஜோதியைத்தவிர,வேறு எந்ததெய்வத்தையும் ,வழிபடவோ வணங்கவோ கூடாது ,இதை அவசியம் முதலில் கடைபிடிக்க வேண்டும்மற்றவை யாவும் தானே தெரியவரும்,இவையென் அன்பான வேண்டுகோளாகும் ,நன்றி ,மீண்டும்--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி --
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment