இது ஒரு தவறான கருத்து.
Please have a look on the attached files.
waiting for your reply.
with regards,
Balamurugan.
2010/6/7 Kathir Velu <aanmaneyan.kathirvelu@gmail.com>
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு .இந்த உலகத்தில் உண்மையை
சொன்னவர்க்ள் வள்ளலாரை த்விர யாரும் இல்லை.உண்மை சொன்னவர்களுக்கு மரணம்
வ்ரக்கூடா
7 ஜூன், 2010 4:53 pm-ல், arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:
> சூன்ய நிலை தாண்டிய இறை நிலை
>
> சமணமும் புத்தமும் உயர்ந்த கொள்கைகளை கொண்டு உள்ளன.
> ஜீவ காருண்யம் வலியுறுத்தப் படுகின்றன.
> காரணம் உண்மையை தேடும் நிலையில்
> இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் சகோதரர்களாக தெரிவதனால்
> எல்லா உயிர்களிடமும் அன்பு தோன்றும்.
> இருப்பினும் ஆழ்ந்த தியானத்தில் உண்மையை தேடும் போது
> ஒரு நிலையில் அனைத்தும் ஒன்றும் இல்லை
> என்னும் உணர்வு தோன்றும்.
> இந்த நிலையினை அடைந்தவர்கள்
> புத்தரும், மகா வீரரும்.
> அதாவது புத்தரின் சூன்ய வாதம்
> ஒன்றும் அற்ற சூன்யத்தை பேசுகிறது.
> ( புத்தரின் சூன்ய வாதத்தை கேலி செய்வதற்கு
> இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஞான சூனியம் என்று
> ஒன்றும் தெரியாதவன் என்ற பொருளில் பயன்படுத்தினர்)
> அதாவது புத்தரின் ஞானம் என்பது சூன்யமே உண்மை என்பதாகும்.
> மனம் விடுபட்டு ஒன்றும் அற்ற நிலை பெற்றதாகும்.
> ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே கே ) அவர்களின்
> அறிந்ததில் இருந்து விடுதலை என்பதும் கூட இதுதான்.
> ஆனால் சன்மார்க்கத்தில்
> மனம் அற்ற நிலையில் இது போன்ற சூன்ய நிலையினை தாண்டி
> இறை நிலை நோக்கி செல்வதனால்.இறைவனின் தரிசனம் வாய்க்கிறது.
> இங்கே கடவுள் நிலையினை அறிந்ததனால்
> அடுத்து அம்மயமாதல் நடைபெறுகிறது.
> ஆக சூன்ய நிலை தாண்டிய இறை நிலையை சன்மார்க்கம் போதிக்கிறது
> அன்புடன்
> விழித்திரு ஆறுமுக அரசு
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Regards,
Balamurugan.D
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment