ELLA UYIRGALUM INBUTRU VAZGA
- ஆன்ம லாபம்
- ஆன்ம உருக்கம்
- ஆன்ம அறிவு
- ஆன்ம உரிமை
- ஆன்ம இனம்
- ஆன்ம காரணம்
- ஆன்ம காரியம்
- ஆன்ம நேயம்
- ஆன்ம ஒழுக்கம்
- ஆன்ம திருஸ்டி
- ஆன்ம இயற்கை விளக்கம்
- ஆன்ம நேய ஒருமைபாட்டு உரிமை
- ஆன்ம இன்ப வாழ்வு
- ஆன்ம இன்ப சுகம்
ஆன்ம லாபம் | எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே - ஆன்ம லாபம் |
ஆன்ம உருக்கம் | சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும். |
ஆன்ம அறிவு | 1.இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். |
ஆன்ம உரிமை | ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும். |
ஆன்ம இனம் | துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனம் என்றும் |
ஆன்ம காரணம் | சாமானியம் ( சாமானிய ஜீவன் ) |
ஆன்ம காரியம் | விசேடம் ( விசேட ஜீவன் ) |
ஆன்ம நேயம் | எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல் |
ஆன்ம ஒழுக்கம் | யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறாக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம் |
ஆன்ம திருஸ்டி | ஜீவகாருண்யம் உள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என்று அறியப்படும் |
ஆன்ம இயற்கை விளக்கம் | சீவர்கள் தயவு or ஆன்மாக்கள் தயவு |
ஆன்ம நேய ஒருமைபாட்டுஉரிமை | உரிமையோடு எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல் - : விளைவு - ஒருமை |
ஆன்ம இன்ப வாழ்வு | இம்மையின்ப வாழ்வு, மறுமையின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு |
ஆன்ம இன்ப சுகம் | இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும். |
ஆன்ம வியாபகம் | மனித தேகத்தில் காரிய படுதல் |
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment