Wednesday, September 30, 2009

[vallalargroups:2212] Re: Need clarification..

Dear karthikkeyan,
 
Common Human Being -
  • பேதத்தை பார்ப்பான் . அதாவது மனிதனுக்கு நல்லவன் , கேட்டவன் , உயர்ந்தவன் , தாழ்ந்தவன் , ஜாதி, மதம் , ஆண் , பெண் என்ற வேறுபாடு பார்ப்பான்.
  • இறைவன் தான் அனைத்து ஆன்மாக்களையும் தாங்கி உள்ளான் என்ற "அறிவு விளக்கம் இல்லாமல்" இருக்கும்.
  • will differentiate all creatures...Common Human will see all humans are different persons like caste,sex,rich ,poor ,relatives etc..
  
nyanai. (ஞானி ) :
  • இங்கே ஞானிக்கு பேதம் கிடையாது.
  • அதாவது நல்லவன் , கேட்டவன் , உயர்ந்தவன் , தாழ்ந்தவன் ,ஜாதி, மதம் , ஆண் , பெண் என்ற வேறுபாடு கிடையாது.
  • இறைவன் தான் அனைத்து ஆன்மாக்களையும் தாங்கி உள்ளான் என்ற "அறிவு விளக்கம் பூரணமாக"  இருக்கும்.
 
Can human being able to reach that spiritual Level...
இந்த பேதம் நீங்கினால் , மனிதன் ஞானி ஆகலாம் ....
 
PROOF:

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

      தம்உயிர்போல் எண்ணி
உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
   சிந்தைமிக விழைந்த தாலோ   - வள்ளலார்
=====================================
பிள்ளைச் சிறு விண்ணப்பம் - 3403
 
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
         எண்ணி நல் இன்புறச் செயவும்
அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
        அகற்றியே அச்ச நீக்கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
        சிவசிவ என்று கூத்தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
      ஓங்கவும் இச்சைகாண் எந்தாய் - வள்ளலார்
 
 
Anbudan,
Karthikeyan 
  
2009/9/30 karthik keyan <karthikeyan1883@gmail.com>
 
Dear all,
             What is Different between a Common Human being and nyanai.
 
Can human being able to reach that spiritual level
 
 
 
 

 
 
--
 
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)