Dear All,
"மூன்று" இச்சைகள் | 1. மண் விஷய இச்சை 2. பெண் விஷய இச்சை
|
"மூன்று" சுதந்திரம் | 1. தேக சுதந்திரம் 2. போக சுதந்திரம் 3. ஜீவ சுதந்திரம் |
"மூன்று" தேகம் | 1. சுத்த தேகம் 2. பிரவண தேகம் 3. ஞான தேகம் |
"மூன்று" வழிபாடு முறைகள் | 1. இறைவனை அறிதல் 2. இறைவனை கருதுதல் 3. இறைவனை துதித்தல் |
"மூன்று" வழிகள் | 1. பிரபஞ்சத்தில் வெறுப்பு 2. கடவுளிடத்தில் அன்பு 3. ஜீவர்களிடத்தில் தயவு |
"மூன்று" உண்மைகள் | 1. உண்மை அறிவு 2. உண்மை அன்பு 3. உண்மை இரக்கம் |
anbudan,
அன்பர்களே,கீழ்கண்ட "மூன்று" ரகசியங்களை வள்ளலார் கடைசியில் கூறுகிறார்..( During 1871 to 1874)
Below are vallalar final experiences... ( To get Answers for all Questions, please refer Vallalar Written Vinnappams)
- வள்ளலார் கூறும் விடவேண்டிய "மூன்று" இச்சைகள் எவை?
- வள்ளலார் கூறும் கொடுக்க வேண்டிய "மூன்று" சுதந்திரம் எவை?
- வள்ளலார் கூறும் பெற வேண்டிய "மூன்று" தேகம் எவை?
- வள்ளலார் கூறும் வணங்க வேண்டிய "மூன்று" வழிபாடு முறைகள் எவை?
- வள்ளலார் கூறும் அருளை அடைய "மூன்று" வழிகள் எவை?
Anbudan,Karthikeyan.JCell: 09902268108அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
இராமலிங்கமே துணை
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment