Saturday, September 19, 2009

[vallalargroups:2163] Re: புருவ மத்தி

dear.Danapal
 
ஆன்மநேய அன்பர் தனபால்  ஐயா அவர்களுக்கு தாங்கள் புருவமத்திக்கு கொடுத்துள்ள  விளக்கம் மிகவும் அருமை மேலும் தாங்கள் இதுபோல் பல செய்திகளை தரவேண்டும் தொடரட்டும் உங்கள் பணி
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்
அ.இளவரசன்
பல்லாவரம்
சென்னை -600 043
cell no.9940656549



--- On Fri, 18/9/09, Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com> wrote:

From: Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>
Subject: [vallalargroups:2159] புருவ மத்தி
To: vallalargroups@googlegroups.com
Date: Friday, 18 September, 2009, 1:27 AM

 
One of the article I wrote for our company email distribution group "Vallal Yaar". Hope friends will find it interesting.
 
Regards,
Dhanapal
 
உண்மையான ஆன்மீக நெறி எப்போதோ மக்களிடம் இருந்து மறைக்கப் பட்டு விட்டது. உண்மையைச் சொல்ல வந்த வேதங்களும் உபநிடதங்களும் சுற்றி சுற்றி வளைத்ததில் திரித்ததில் அதன் கருப்பொருள் காணாமல் போய் விட்டது. அவரவர் அவரற்கு தெரிந்த வரையில் எடுத்துக்கொண்டதில் உண்மை திரிந்து விட்டது. வேதங்களும் உபநிடதங்களும் உண்மையை விட்டு எப்போதோ மாறி சென்று விட்டன. உண்மையை தெரிந்து வைத்திருந்த சித்தர்களோ பரிபாசையில் பேசியே பாடியே மறைத்து விட்டார்கள். அவர்கள் கூறிய ஒரு பரிபாசை சொல் "புருவ மத்தி". இதனை மக்கள் தற்போது எவ்வாறு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
 
சிகப்பு புள்ளி உள்ளது அல்லவா? அது தானே புருவ மத்தி.
 
இவ்வாறு மறைத்து மறைத்து பேசப்பட்ட காலத்தில் வள்ளலார் அவதரித்தார். எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்தார். அய்யகோ என்ன செய்வது? கடை விரித்தார் கொள்வாரில்லையே அப்போது?
 
சரி புருவம் எது? வில் போன்று உள்ள இரண்டு வளைவுகள் அல்லவா?
 
சரி புருவ மத்தி எதுவாக இருக்கும்? புருவத்தின் மத்தி தானே புருவ மத்தியாக இருக்க முடியும்? சிகப்பு பொட்டுவிற்கும் புருவத்திற்கும் என்ன சம்பந்தம் இங்கே?
என்னடா இது குழப்புகிறானே? சிகப்பு பொட்டு இருந்த இடத்தை அல்லவா புருவ மத்தி என இது வரை நினைத்து இருந்தோம். இவன் வேறு எதையோ ஒன்றை சொல்கிறானே.
 
ஆஹா இது என்ன? இரண்டு புருவ மத்தியா? ஐயா குழப்பாதீர்கள். உங்கள் குரல் எனக்கு கேட்கிறது! "புருவ மத்தி" என்பது வேறு "நெற்றி மத்தி" என்பது வேறு.
 
Welcome to Vallal Yaar! Unraveling the mysteries left by our TAMIL siddhas in the RIGHT way. The Vallalar way!
 
To be continued…


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---



Now, send attachments up to 25MB with Yahoo! India Mail. Learn how.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)