Monday, August 3, 2009

[vallalargroups:1945] Re: வள்ளலாருக்கும் இச்சை இருந்தது..? - Part 1

Karthikeyan wonderful clip.
Thanks a lot.
Keep it up.

with regards,
Bala

2009/8/3 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

Dear All,
மண் விஷய இச்சை, பெண் விஷய இச்சை,பொன் விஷய இச்சை "ஓரணுத்துனையும் இல்லை என வள்ளலார் தன்னுடைய "சத்திய பெரு விண்ணப்பத்தில்" கூறுகிறார் .
அதே சமயத்தில் வள்ளலாருக்கும்  வேறு ஒன்றில் இச்சை இருந்தது. அது என்ன ?
மண்ணுலகதிலே, உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு  சிறிதெனினும், கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன். நின்னுடைய அருள் வலத்தால் அந்த வருத்தத்தை தவிர்க்கும் நல்வரத்தை தர வேண்டும் . இதுவே என்னுடைய இச்சை என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்.

SONG NO ௩௪௦௮:
       மண்ணுலகதிலே உயிர்கள் தாம்
             வருந்தும் வருத்தத்தை ஒரு
        சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும்,
              செவியுறக் கேட்டும் கணமும் நான்
        சகித்திடமாட்டேன் எண்ணுறும் எனக்கே
                நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
        நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும்
               நல்வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்
நாமும் , வள்ளலாரின் இச்சையை விரும்புவோம்.

உண்மை அன்புடன் ,
கார்த்திகேயன்.  





--
Regards,
Balamurugan.D


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)