Friday, June 27, 2014

[vallalargroups:5489] கதம்பக் கட்டுரைகள் - பாகம் 2

கதம்பக் கட்டுரைகள் - பாகம் 2

I மனம் : வேறு பெயர்கள்

1. ராவணன்

2. திருதராஷ்டிரன்

3. இரணியன்

4. மஹாபலி

5. மன்மதன்


II பைபிளும் திருவருட்பாவும் :

1. பைபிள் :
"தட்டுங்கள் திறக்கப்படும் " என்கின்றது

இந்து சமயம் : வைகுண்ட ஏகாதசி அன்று " பரமபத வாசல் திறக்கப்பட்டு - ஆன்மவாகிய பெருமாள் தரிசனம் கிடைக்கின்றது

திருவருட்பா :
மணி நாசி அடைப்பதனைத் திறந்து
முகர்ந்து அறிகாண் என்கின்றது


மேற்கூறியவைகள் யாவும் ஒரே அனுபவம் - சுழிமுனை திறப்பதும் - பிரமரந்திரம் திறப்பதும்

 
2. பைபிள் : “ கேளுங்கள் கொடுக்கப்படும்” என்கின்றது

இந்து சமயம் :
இதனை " கற்பகம் - கல்பதரு " கேட்பதைக் கொடுக்கும் மரமாக கற்பிக்கன்றது


வள்ளலார் : “ கற்பகம் “ என்று கூறுவதும் இதனைத் தான்

மேற்கூறியவைகள் யாவும் குறிப்பிடும் ஒரே அனுபவம் - ஆன்மாவைத் தான்


 
 
வெங்கடேஷ்





No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)