---------- Forwarded message ----------
From: <venkatesh@precot.com>
Date: 2014-05-27 14:47 GMT+05:30
Subject: அருட்பெருஞ்சோதி - விளக்கம்
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Cc: Vallalar Groups <vallalargroups@gmail.com>

அருட்பெருஞ்சோதி - விளக்கம்
1 ஜோதி
2. பெருஞ்சோதி
3. அருட்பெருஞ்சோதி
1. ஜோதி என்பது ஜீவ ஒளி
2. சாதனைகளால் - சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி - பெருஞ்சோதியாக ஓங்கி வளரும்
இது எப்படி என்றால் - கொல்லன் உலையை ஊதுவது போன்றது - ஊதுவதினால் அந்த நெருப்பு - கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும்
கொல்லன் உலையை ஊதுவது : இதனைத் தான் வள்ளலார் " மேடையிலே வீசிகின்ற மெல்லிய பூங்காற்றே " என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார்
இதனைத் தான் - " உந்தீபற - உந்தீபற " என்று சமய நூல்களும் , வள்ளலாரும் கூறுகின்றனர்
3. இந்த பெருஞ்சோதி , சாதனைகளின் வளர்ச்சியினால் , ஒரு கட்டத்தில், அருளைக் கொடுக்கும்பொழுது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது
அதாவது - முப்புரத்தை எரித்தப் பின்னும், திரைகள் எல்லாம் தீக்கிரையான பின்னும், அது அருளை வீசும்போது, அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது
இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆகும் - ஜீவன் சிவனாக ஓங்கும் வழியும் ஆகும்

வெங்கடேஷ்
--
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment