கல்பம் - கல்ப தேகி - ஆண்டுகள் விவரம்
கிருத யுகம் - 21600 * 80 = 1728000 மனித ஆண்டுகள்
துவாபர யுகம் - 21600 * 60 = 1296000
த்ரேத யுகம் - 21600 * 40 = 864000
கலி யுகம் - 21600 * 20 = 432000
==========
மொத்தம் 4320000 மனித ஆண்டுகள்
=========
இதில் , 21600 என்பது நாம் ஒரு நாளைக்கு விடும் மூச்சின் எண்ணிக்கை ஆகும்
ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தால் - பிரம்மனுக்கு அரை நாள் ( ஒரு கல்பம் )
ஆக 4320000*1000 = 432 கோடி வருடங்கள் என்பது பிரம்மனுக்கு அரை நாள்
864 கோடி வருடங்கள் என்பது பிரம்மனுக்கு ஒரு நாள்
864 கோடி வருடங்கள் * 365 நாட்கள் = பிரம்மனுக்கு ஒரு வருடம்
இப்படி 100 வருடங்கள் ஆனால், அது தான் பிரம்மனின் ஆயுள்

கல்ப தேகிகளின் ஆயுளின் விவரங்கள் :
1 விஷ்ணுவின் ஆயுள் = இரு மடங்கு பிரம்மாவின் ஆயுள்
2 ருத்ரனின் ஆயுள் = இரு மடங்கு விஷ்ணுவின் ஆயுள்
3 மஹேஸ்வரனின் ஆயுள் = இரு மடங்கு ருத்ரனின் ஆயுள்
4 ஸதாசிவனின் ஆயுள் = இரு மடங்கு மஹேஸ்வரனின் ஆயுள்
வெங்கடேஷ்
No comments:
+Grab this
Post a Comment