அன்புள்ள கௌரிஷங்கர் சார்,
உங்கள் இளகிய மனதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு விஷயம். அன்னதானம் செய்ய விரும்பும் நீங்கள் அதை உங்கள் கையாலே நேரடியாக பசித்தவருக்கு அன்னதானம் செய்யவேண்டும். காசோலையாக கொடுப்பதில் ஒரு பயனும் இல்லை என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அன்னதான சிறப்பை படியுங்கள்.அன்புடையீர்,
அன்னதானம் என்னும் ஜீவகாருண்யம் ஏன் செய்யவேண்டும். அதனால் பயன் என்ன என்று பார்போம். நாம் அன்றாடம் பார்க்கிறோம் பல கோவில்களில் தினமும் அன்னதானம் செய்யபடுகிறது. நாமும் அன்னதான டிரஸ்ட் பலத்துக்கும் பணம் அனுப்புக்கிறோம். அதனால் பயன் என்ன நம் பாவம் தொலையும் புண்ணியம் பெருக்கும் என்று சொல்லுவார்கள் . இப்போது இதன் ஆழத்தில் என்ன அர்த்தம் உள்ளது என்று பாப்போம்.
முன்னர் who am i என்ற தலைப்பில் நாம் இந்த உடம்பு அல்ல ஆன்மா தான் நாம் என்றுஉணர்ந்துள்ளோம்.உண்மையில் ஆன்மா ஆகிய நமக்கு உணவு,உறக்கம்,மூப்பு,பிணி எல்லாம் தேவை கிடையாது. ஆனால் நாம் இருக்கும் இந்த உடலுக்கு உணவு வேண்டும். இந்த உடம்பில் ஆன்மாவாக இருக்கும் நாம் எல்லா உடம்புகளிலும் ஆன்மாவாகவே இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அன்னதானம் செய்யும் போது எதிரில் இருக்கும் நபர் பசியால் வாடியநிலையில் வந்தவர் உணவை உண்ணும்போது எதிரில் அமர்ந்து இருப்பவர் தானேதான் என்று அறிவினால் உணர்துகொண்டு அவருக்கு ஏற்படும் பசி நீங்கிய மகிழ்ச்சியை தனக்கே ஏற்பட்ட மகிழ்ச்சியாக அனுபவபடுவதே கடவுள் இன்பமாகும் இதுவே அன்னதானத்தின் விளக்கமாகும். இதை விளங்கிக்கொண்டு அன்னதானம் செய்பவரே கடவுளும் ஆவர்.
இதுநாள் வரை கல்லை போல் இருக்கி இருந்த ஆன்மாவானது இந்த கருணை செயலால் உருக ஆரம்பிக்கும் உருக ஆரம்பித்தபிறகு ஆன்ம நெகிழ்ச்சி ஏற்படும் பின்னர் கடவுள் நிலை விளங்க ஆரம்பிக்கும். அதனால் எல்லோரும் பிறரை சந்தோசபடுதுவோம். அந்த சந்தோஷத்தில் நாமும் சந்தோசத்தை பெறுவோம்.

annadana vilakkam thiruvarutpavil.JPG
133K View Download
133K View Download
என்றும் அன்புடன்,
உயிர்.
2010/12/14 gowri shankar <gowrishankar273@yahoo.co.in>
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:
+Grab this
Post a Comment