Monday, December 13, 2010

[vallalargroups:3777] வள்ளலார் "ஆறாம்" திருமுறையில் குறிப்பிடும் , திருச்சிற்றம்பலத்தின் தன்மை

Inbutru Vazga..,

நமது வள்ளலார் , அனைத்தும் திருச்சிற்றம்பலத்தில் வளர்வதை மிக  அழகாக காண்பிக்கிறார்கள்.....,  
  • அணிவளர் திருசிற்றம்பலத்தாடும் ஆனந்தபோகமே! அமுதே !
  • திருவளர் திருசிற்றம்பலத்தாடும் தெய்வமே !
  • துதிவளர் திருசிற்றம்பலத்தாடும் ஜோதியுட் ஜோதியே !
  • சீர்வளர் திருசிற்றம்பலத்தோங்கும் செல்வமே !
  • உரைவளர் திருசிற்றம்பலத்தோங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே !
  • மேல்வளர் திருசிற்றம்பலத்தோங்கும் மெய் அறிவானந்த விளக்கே !
  • இசைவளர்  திருசிற்றம்பலத்தோங்கும்  இன்பமே !
  • அருள்வளர் திருசிற்றம்பலத்தோங்கும் அரும்பெருஞ்ஜோதியே !
  • வான்வளர் திருசிற்றம்பலத்தோங்கும் மா பெருங்கருணை எம்பதியே !
  • தலம்வளர் திருசிற்றம்பலத்தோங்கும் தனித்த மெய்பொருள் பெருஞ்சிவமே! 



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)