Tuesday, December 14, 2010

[vallalargroups:3784] என் பெரும் பொருள் - எது ? : வள்ளலாரின் அற்புத வாசகங்கள்

  • என் பெரும் பொருளே !
  • என் பெரும் களிப்பே !
  • என் பெரும் திறலே !
  • என் பெரும் செயலே !
  • என் பெரும் தவமே!
  • என் தவப்பலனே !
  • என் பெரும் சுகமே!
  • என் பெரும் பேறே!
  • என் பெரு வாழ்வே!
  • என் தன் வாழ்முதலே!
  • என் பெரு நலமே!
  • என் பெரும் குலமே!
  • என் பெரு வலமே!
  • என் பெரும் புலமே!
  • என் பெரும் வரமே!
  • என் பெரும் தரமே!
  • என் பெரும் நெறியே!
  • என் பெரு நிலையே!
  • என் பெரும் குணமே!
  • என் பெரும் கருத்தே!
  • என் பெரும் தயவே!
  • என் பெரும் பதயே!
  • என் பெரும் நிறைவே!
  • என் தனி அறிவே!
  • என் அன்பே!
  • என் அறிவே!
  • எனக்கு இனிய உறவே!
  • என் இரு கண்மணியே!
  • என் உயிர் இயலே!
  • என் உயிர்க்கு பெரும் துணையே !
  • என் உயிர் நாயகனே  !

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)