Wednesday, August 11, 2010

[vallalargroups:3335] Re: செழுஞ்சுடர் மாலை - 8

dear uyir,

those who had seen this sensudar and got that anubavam please
contact uyir73@gmail.com sir. I am eagerly waiting to hear those
anubhavam sir. please sir.
with regards,
uyir.

On Aug 8, 10:35 pm, murugaraj g <g.murugara...@gmail.com> wrote:
> செழுஞ்சுடர் மாலை - 8
> திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 89
>
> வேட்டே னினது திருவருளை
> வினையே னினியித் துயர்பொறுக்க
> மாட்டேன் மணியே யன்னேயென்
> மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
> நாட்டேன் அயன்மால் எதிர்வரினும்
> நயக்கே னெனக்கு நல்காயோ
> சேட்டேன் அலரும் பொழில்தணிகைத்
> தேவே ஞானச் செழுஞ்சுடரே.
>
> உரை:
>  உயரத்திலிருந்து தேன் சொரியும் சோலைகள் நிறைந்த தணிகை மலைத் தெய்வமே,
> ஞானச் செழுஞ்சுடரே, மணியே , அன்னை போல்பவனே , என் அரசே, நினது திருவருளைப
> பெற விரும்பி இதுகாறும் காத்திருந்தேன்; இனி சிறிதும் துயர் போருக்க
> மாட்டேன்.துயர் மிக்க இவ்வாழ்வில் என் கருத்தை செலுத்த மாட்டேன்.
> அதுகுறித்து பிரமன், திருமால் ஆகிய தேவர்கள் எதிர்வந்து சொன்னாலும் அதனை
> விரும்பேன்; ஆதலால் எனக்கு நின் திருவருளை நல்குவாயன்றோ?

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)