Tuesday, August 24, 2010

Re: [vallalargroups:3385] Mukthi and Siddhi

Ayyah,
Thank you so much for the clear explanation.Valgha Valamudan,
Anbudan,
Maruthapillai

2010/8/24 dheena dayaalan <uyir73@gmail.com>:
> dear sir,
> அறிவு
>
>                   ஒரு அறிவு பெற்ற ஆன்மா புல்லு, பூண்டு வுடம்பை பெறுகிறது.
> ஐந்து அறிவு பெற்ற ஆன்மா மிருக வுடம்பை பெறுகிறது.  ஆறுஅறிவு பெற்ற ஆன்மா மனித
> வுடம்பை பெறுகிறது.   அன்மாவில் அறிவு கூட கூட வேறு வேறு வுடம்பை பெறுகிறது.
> ஆன்மா முழுமையான அறிவை பெறும்போது சுதசிவநிலை அடைகிறது.  ஆன்மா தான் எப்போதும்
> முழுமையான அறிவாய் இருக்கிறோம் என்ற வுண்மை அறியும்போது வுடல் மறைந்து
> சுதசிவநிலை அடைகிறது. அறியாமை காரணமாக பல பல பிறவிகள் எடுத்து துன்பக்கடலில்
> தவித்து பின் அறியாமை அகன்று அறிவே வுருவாய் மாறுகிறது.  அறிவுயில்லாத பொருளே
> இல்லை.  எல்லா பொருள்களிலும் அறிவு தத்துவம் இருக்கும். எல்லா பொருள்கலும்
> அறிவு தத்துவ வீளக்கமாகவே இருக்கும்.  பிரபஞ்சம் அறிவின் வெளக்கமாகவே வுள்ளது.
> எல்லா பொருளும் அறிவாகவே வுள்ளது.  பஞ்சபூதம் எல்லாம் அறிவாகவே வுள்ளது. நாமும்
> அறிவாகவே வுள்ளோம்.  இங்கே அறிவு மட்டுதான் வுள்ளது.  எல்லா பொருளும்  மனிதனும்
> மிருகமும் செடிகொடிகளும் எல்லாம் அறிவாகவே வுள்ளது.  இங்கே திட, திரவ, வாயு,
> வடிவங்கள் எல்லாம் அறியாமையே.எல்லாம் அறிவே.  வேறு எதுவும் இல்லை அறிவில்
> வேறுபாடுகள் எதுவும் இல்லை.  பின் பிரபஞ்சத்தில் மட்டும் எது வேறுபாடு .  இது
> நாள் வரை பேதம்பார்த்தல்  என்ற அறியாமையால் பல பல பிறவிகள் எடுத்ததாக
> அறியாமையால் துன்பப்பட்டோம்.  வுண்ண்மையில் இந்த வுலகம் வெறும் தத்துவமே,
> மாயையே.  மொத்த அறிவில் இயக்கம் எதுவும் இல்லை.  எந்த சலனமும் இல்லை.
> பிறப்பதும் இறப்பதும் இல்லை  என்ற வுண்மை அறிந்து அமைதிடைதல் சித்திக்கு வழி
> காட்டும்.
>
>                  அறிவை கொண்டு அறிவை கண்டு அறிவாய் ஆவதே அறிவு.
>
> முக்திநிலை, சித்திநிலை விளக்கம்
>
>             சுத்தஅறிவே இறைநிலையாக இருக்கிறது.  சுத்தறிவே ஆன்மாவாகி பின்
> தேகமகிறது.  தேகமும் அறிவே தான். தேகத்துக்கு கை, கால் முதலிய் இந்திரியங்கள்
> எதுவும் இல்லை என்பது தான் உண்மை. கண் இல்லாமல் பார்க்கவும், காது இல்லாமல்
> கேட்கவும், நாக்கு இல்லாமல் சுவைக்கவும் முடியும் என்பது உண்மை. அறிவு, ஆன்மா,
> தேகம் மூன்றும் வொன்றே என்ற முழு அறிவு விளக்கம் பெறும்போது சித்திநிலை
> கைகூடும்.  உடம்பு வேறு ஆன்மா அறிவு வேறு,வேறு என்று நினைக்கும்போது முக்திநிலை
> ஏற்படுகிறது.  அறிவின் விளக்கமாக உலகம் இருக்கிறது.  இதில் தனிதனி பிரிவுகள்
> எதுவும் இல்லை.  எந்த இயக்கமும் இல்லை என்ற சுத்தறிவு விளங்கும்போது
> தத்துவங்கள் மறைந்து  சுத்ததேகம்,பிரணவதேகம் அடுத்து ஞானதேகம் உருவாகும்.
>
> என்றும் உண்மை அன்புடன்,
> உயிர்.
>
> On Fri, Aug 20, 2010 at 1:36 PM, sayeeganesh juttusaibabasubramanian
> <dayasayeeaug11@gmail.com> wrote:
>>
>> DEAR SIR,
>>          NICE DEFINITION, THANK YOU.
>>          IN SIDDHI OUR MIND WILL BE THERE BUT IN A PURER FORM. FOR eg THE
>> NORMAL MIND IS LIKE A MONKEY, PURE MIND WILL BE LIKE HANUMAN, HANUMAN IS
>> DEATHLESS. AND SO ON.
>> DAYAVUDAN
>> SAYEEGANESH.
>> 9894765247.
>>
>> On Wed, Aug 18, 2010 at 8:53 PM, arumugha arasu.v.t
>> <arumughaarasu@gmail.com> wrote:
>>>
>>> Mukthi and Siddhi
>>>
>>> What is meant by Mukthi and Siddhi ? How can we attain Mukthi and Siddhi
>>> ?
>>>
>>> Mukthi enbathu munnurum saathanam
>>> Sitthi enbathu nilai serntha Anubavam
>>>
>>> There are two levels to attain God's Grace and Mingle withShivam that is
>>> God.
>>> One stage is Mukthi and the another stage is Sitthi
>>> What is the difference between Mukthi and Sitthi ?
>>> First we understand what is Mukthi and Sitthi.
>>>
>>> Mukthi :
>>> Most of the Gnanis are mingled with the Shivam. That is their Athma and
>>> Jeevan mingled with God but the body doesn't mingle with Shivam.
>>> They get Samaathi stage.
>>> What is Samaathi Stage ?
>>> Samaathi is nothing but your mind mingle in your Jeevan.
>>> Your outer concious get back to innner concious.
>>> After that your inner concious is also lost.
>>> In this stage you are not there why because
>>> You lost your inner concious and outer concious.
>>> You are not able to know what is happening in this stage.
>>> That concious of I is lost.
>>> At this stage you mingled with Param that is Shivam that is God.
>>> But You are not able to experience the Mingle with God.
>>> Why because you are mingled with God.
>>> There is no YOU.
>>>
>>> Sitthi :
>>> Sitthi is nothing but same as Mukthi but some difference is there.
>>> In Sitthi Your mind mingled with Jeevan and Jeevan Mingled with Athma
>>> But the Athma is in Concious and know the
>>> Level and Mingled with Shivam.
>>> Before Sitthi our material body is changed and get power
>>> to mingle with God.
>>> The Material body changed in to Sukshuma body.
>>> The sukshuma body having only Athma concious
>>> not with mind's inner concious and outer concious.
>>> In Sitthi your athma gets the experience of
>>> Mingled with God.
>>> Your Athma return back after Mingled with God.
>>> After that you know all the truth of the Universe.
>>> There is no abstacles to your body and Athma.
>>>
>>> All these two stages are attained only with God's Grace
>>> Your Older experience (Mur Piravi) in study this subject.
>>> Totally destroyed Mind's Level.
>>> In Mukthi and Sitthi if your mind is working in inner concious or
>>> outer concious level means you are not enter even in to the first stage.
>>> Mind is the main abstacle to know the God.
>>> Mindless Athma is only able to know the God and mingled with God.
>>>
>>> It is not easy to explain all the stages in Mukthi and Sitthi.
>>> why because there is no words to explain all the stages.
>>>
>>> I try to explain my best level.
>>>
>>>
>>> Brotherly Athman
>>> Sivam
>>>
>>> --
>>> To register to this vallalargroups, and Old Discussions
>>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>>
>>> To change the way you get mail from this group, visit:
>>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>>
>>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>>
>>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)