Friday, August 13, 2010

Re: [vallalargroups:3344] Plz stop using leather accessories (Awareness!!!!!)

கொடுமை!  கொடுமை! கொடுமை!
இத்துணை கொடுமையைத்
தன்னகத்தே மனிதன் கொண்டதும் கொடுமை.
கொடுமையில் செய்த பொருள்களை
காண்பதும் கொடுமை.
கொடுமையில் விளைந்த அழகுப் பொருளோ...
அல்லது தோற்றப்பொலிவு தரும் தோல்போருளோ....
அனைத்தும் கொடுமை.
எனவே கொடுமையை விலை கொடுத்து வாங்கோம்!
உயிர்களைக் கொன்று உல்லாசப் பொருள்கள் செய்வதோ!
கொடுமை! கொடுமை! கொடுமை!
எனவே கொடுமையை விலை கொடுத்து வாங்கோம்!

அருட் பெரும் ஜோதி!          அருட் பெரும் ஜோதி!
தனிப்  பெரும் கருணை!    
அருட் பெரும் ஜோதி!

பாலு குருசுவாமி
 

On Fri, Aug 6, 2010 at 9:50 AM, rpbabu7 . <rpbabu7@sify.com> wrote:

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)