எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
மாதம் தோறும் , உயிர் இரக்கத்தை வலியுறுத்தி , குமுதம் ஜோதிட புத்தகத்தில் , குமுதம் ஆசிரியர். திரு.ஏ.எம்.ஆர் அவர்கள்
கட்டுரை எழுதுவார்கள். ஒரு முறை, அந்த கட்டுரையைப் பற்றி ஆசிரியரிடம் தொடர்பு கொண்ட போது , நம்முடைய "இறக்கம் காட்டுங்கள் " சி.டியை ஐயா அவர்களிடம் கூறினேன். அவர்கள் இந்த மாத இதழில் ,26.03.2008,"இரக்கம் காட்டுங்கள்" சி.டி க்கு மதிப்புரை பக்கம் எண்.25 -ல் கொடுத்து உள்ளார்கள்.
குமுதம் ஜோதிட ஆசிரியர் திரு.ஏ.எம்.ஆர் அவர்கள் - "இரக்கம் காட்டுங்கள்" Audio CD- மதிப்புரை
இரக்கம் காட்டுங்கள் - ஒலி குறுந்தகடு
================= ============
சமீபத்தில் கொண்டாப்பட்ட தைப்பூசம் வைபவத்தன்று, வள்ளலார் பெருமான் திருவருள் புரியும் ,வடலூரில் திரு.வள்ளலார் கார்த்திகேயன் அவர்களின் சிந்தனையில் உருவாகி , பெங்களூர் வள்ளலார் குரூப்ஸ் தயாரித்துள்ள "இரக்கம் காட்டுங்கள்" என்ற ஆடியோ சி.டி வெளியிடப்பட்டது.
பிற உயிர்களிடம் மனித இனம் காட்ட வேண்டிய அன்பு , இரக்கம் ஆகியவை பற்றி வள்ளலார் பெருமான் உபதேசித்த உயர்ந்த கொள்கைகளை வலியுறுத்தும் குறுந்தகடு இது.
மற்ற உயிர்களிடம் இரக்கம் ,அன்பு , கருணை ஆகியவற்றை காட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த ஆடியோ சி.டி வள்ளலார் பெருமானின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கபட்டுள்ளது. சுமார் 33 நிமிஷங்கள் ஒலிக்கும் இந்த சி.டி -யை கோயில்கள்,பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இலவசமாக கொடுத்து புண்ணிய பலனை பெறலாம்.
இது பற்றிய மேலும் விவரங்களுக்கு : 099022-68108 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த சி.டியின் விலை - ரூ.45
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
" அருட்பெருன்ஜோதி அருட்பெருன்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருன்ஜோதி " Dear aathma, I appreciate your interest and you are in...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
Yogis and traditional households in India have for thousands of years (and are till today) been utilizing a simple, practical and effective...
-
1. அருள் என்பது என்ன? 2. ஜீவகாருண்யம் என்பது என்ன? 3. ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது என்ன? 4. யார் கடவுளை கண்டு அம்ம...
-
Mail from Our Vallalar groups Member Prof.Vedapuri Ayya... Anbudan.. ---------- Forwarded message ---------- From: veda puri < veda...
-
Dear Sanmarkees, Tomorrow, is a THARUMASALAI FUNCTION Day. so, Around Tambaram,VELACHERY, CHROMPET, PALLAVARAM people come at East Tamb...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Dear All, Generally, alkaline forming foods include: most fruits, green vegetables, peas, beans, lentils, spices, herbs and seas...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)


No comments:
+Grab this
Post a Comment