Saturday, March 13, 2010

Re: [vallalargroups:2761] Structure Of Dhavam ( தவத்தின் உருவம்)

வள்ளுவர் சொன்னதெல்லாம் பொது வாழ்கை முறையே!
அறம் என்றும் பொருள் என்றும், இன்பம் என்றும்
மனித வாழ்வில்
எது நன்மை, எது தீமை, எது செய்யலாம், எது செய்யத் தகாதது என
பொதுவாகச் சொல்லிச் சென்றார் வள்ளுவர்.
வள்ளுவர் வாழ்ந்த காலம்
வள்ளலாருக்கு எவ்வளவோ முந்திய காலம். 
வள்ளுவர் சொல்லிய யாவும் வள்ளல் பெருமானார் அறிந்தவையே.
 
இருப்பினும் வள்ளல் பெருமானார் எவ்வளவோ சொன்னார், பாடினர் மேலும் எழுதினர்.
ஏன் என்றால் சன்மார்க்கம்தான் மனிதனை புனிதனாக்க வல்லது
என்று அவர் சன்மார்க்கத்தை நமக்குத் தந்தார்.

தற்போதைய நமது மேலாம் தவம் எதுவாக இருக்கவேண்டும்
என்றால் அவரது படைப்புகள் அனைத்தையும் படித்து,
படித்த அனைத்தையும் நினைத்து, நினைத்து,.. நெஞ்சம் உருகி
தஞ்சம் என சன்மார்க்கம் புகுந்து, வேறு எதுவும் நினையாமல்,..
வேறு நினைப்பில்  நம் நேரம் வீணாகாமல்,.. சுத்தனாய்....
ஒளிப் பித்தனாய்... அருட் பெரும் ஜோதி ! அருட் பெரும் ஜோதி!
என அகமெங்கும் ஒளிர்ந்து, தனிப் பெரும் கருணையால்
தரணியில் மிளிர்வதே நமது தவம்.

பாலு குருசாமி

2010/3/12 kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com>
அருட்பெருஞ்ஜோதி , தனிப்பெருங்கருணை

ஐயா,

இது காணிக்கையைப் பற்றிய குறள் இல்லை.

கூடாவொழுக்கம் என்ற அதிகாரத்தில் ஒருவன் சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியது.

போலியான உருவம் தேவையில்லை- மழித்தலும், நீட்டலும். நீண்ட சடாமுடி மழித்தல்-  தலைமுடியை மழித்தல்.
 
உலகம் பழித்தது என்பது, வஞ்சகமான செயல்கள் மற்றும் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்கள்.( சுருக்கமாக) இவற்றை விட்டுவிட்டால் போதும்.

நன்றி

2010/3/11 karunanidhi t <karunanidhi.t@gmail.com>

2010/3/11 kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com>

தவ வாழ்கையைப் பற்றி வள்ளுவர்  குறிப்பிடும் போது

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

என்றும் குறிப்பிடுகிறார்.
 
நன்றி

2010/3/11 Vallalar Groups <vallalargroups@gmail.com>

---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Date: 2010/3/11
Subject: Re: [vallalargroups:2742] Structure Of Dhavam ( தவத்தின் உருவம்)
To: vallalargroups@googlegroups.com

Dear Brother Karthikeyan,

Very Good Explanation. Please continue.
Real Gnanis don't show them as Gnani.
In Tamil Ul Thurave and Pura Thuravu
The Real Gnani looks like an ordinary man but he follows உள் துறவு.
Fradulent Gnanis shows them self as Ganani it is புற துறவு

Thanking you
Brotherly Athman,
V.T. Arumugha Arasu 

2010/3/10 Sathesh Kumar <satips@gmail.com>

Nice Explanation Karthi.we should not even kill any insects also which are all infecting us.

2010/3/10 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

இன்புற்று வாழ்க !!

பொதுவாக மக்கள் அனைவரும், ஒருவர் அணிந்து இருக்கும் உடையை வைத்தும் , வளர்த்து இருக்கும் முடியையும், தாடியையும் வைத்து , பல சின்னங்களை வைத்து  , பெரிய மகான் என்றும் ,பெரிய தவசீலர் என்றும் , பெரிய யோகியர் என்றும் , தன்னுடைய துன்பத்தின் காரணமாக , அவர்களிடம்(அயோகியர்களிடம்)  சிக்கி கொள்கிறார்கள்.

திருவள்ளுவர் "தவத்திற்கு" கொடுக்கும் உருவம்:
 
உண்மை தவம் செய்பவர்களின் "உருவத்தை" , திருவள்ளுவர் ,இரண்டே வரிகளில்  கிழ்கண்டவாறு நமக்கு எடுத்து காட்டுகின்றார் .
  1. நமக்கு வரும் துன்பத்தை பொறுத்து கொள்ளல்.
  2. பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இருத்தல். 
"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுக்கண் செய்யாமை
 அற்றே தவத்திற்கு உரு. "              - திருக்குறள் (261) 

கேள்வி : திரு.மு.நமசிவாயம் அவர்கள் , கொசு கடித்தால் என்ன செய்வது எனக் கேட்டார்கள் ?
பதில் :  கொசு கடித்தால் பொறுத்து கொள்ள வேண்டும் . உணர்ந்தவுடன், ஊதி விட்டால் கொசு பறந்து விடும்.சிறியேன் அறிவிற்கு பட்ட வரை , இதுவே வள்ளுவர்,வள்ளலார் கூறும் தவத்தின் அடையாளம். (இதற்கு மேற்கண்ட குறளே ஆதாரம் )
 
உடையை(காவியோ / வெள்ளையோ / மற்ற நிறங்களோ ) வைத்து ஒருவரை எடை போடாமல் , இந்த "உயிர் இரக்க"  செயலை வைத்து உத்தமரை கண்டு கொள்ளலாம்.
 
ஏதேனும் , குற்றம் , குறை இருப்பின் மன்னிக்கவும்.
 
அன்புடன்,
கார்த்திகேயன்
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடையிர்   

                        இந்த குறளில்   "மழித்தலும் நீட்டலும்"  என்பதை   கடவுளுக்கு
நாம் செலுத்தும்  கண்ணிக்கையை  பற்றி  குறிப்பிடுகிறார்.   எனவே  இது
தவத்தை  பற்றியது அல்ல

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)