இன்புற்று வாழ்க !!!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)
இந்த திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ "வள்ளுவப் பெருந்தகை" குறிப்பிட்டு இருக்கலாம் .
ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்?
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-- Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment