2010/3/10 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
இன்புற்று வாழ்க !!
பொதுவாக மக்கள் அனைவரும், ஒருவர் அணிந்து இருக்கும் உடையை வைத்தும் , வளர்த்து இருக்கும் முடியையும், தாடியையும் வைத்து , பல சின்னங்களை வைத்து , பெரிய மகான் என்றும் ,பெரிய தவசீலர் என்றும் , பெரிய யோகியர் என்றும் , தன்னுடைய துன்பத்தின் காரணமாக , அவர்களிடம்(அயோகியர்களிடம்) சிக்கி கொள்கிறார்கள்.
திருவள்ளுவர் "தவத்திற்கு" கொடுக்கும் உருவம்:உண்மை தவம் செய்பவர்களின் "உருவத்தை" , திருவள்ளுவர் ,இரண்டே வரிகளில் கிழ்கண்டவாறு நமக்கு எடுத்து காட்டுகின்றார் .
- நமக்கு வரும் துன்பத்தை பொறுத்து கொள்ளல்.
- பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இருத்தல்.
"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுக்கண் செய்யாமைஅற்றே தவத்திற்கு உரு. " - திருக்குறள் (261)--
கேள்வி : திரு.மு.நமசிவாயம் அவர்கள் , கொசு கடித்தால் என்ன செய்வது எனக் கேட்டார்கள் ?பதில் : கொசு கடித்தால் பொறுத்து கொள்ள வேண்டும் . உணர்ந்தவுடன், ஊதி விட்டால் கொசு பறந்து விடும்.சிறியேன் அறிவிற்கு பட்ட வரை , இதுவே வள்ளுவர்,வள்ளலார் கூறும் தவத்தின் அடையாளம். (இதற்கு மேற்கண்ட குறளே ஆதாரம் )உடையை(காவியோ / வெள்ளையோ / மற்ற நிறங்களோ ) வைத்து ஒருவரை எடை போடாமல் , இந்த "உயிர் இரக்க" செயலை வைத்து உத்தமரை கண்டு கொள்ளலாம்.ஏதேனும் , குற்றம் , குறை இருப்பின் மன்னிக்கவும்.அன்புடன்,கார்த்திகேயன்Cell: 09902268108அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment