Friday, March 12, 2010

Re: [vallalargroups:2752] சத்-விசார கேள்வி



எந்த உயிரையும்  கொல்லாமல் அந்த உயிர்களுக்கும் நம்மிடம் உள்ள வுணவை பிரித்து வுண்டு  வாழ்வதே, சான்றோர்கள் கூறியதை/ எழுதியதை விட சாலச் சிறந்தது

அன்பன்

சுகுமார் ஸ்ரீனிவாசன்

 


From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Sent: Thu, March 11, 2010 6:04:33 PM
Subject: [vallalargroups:2749] சத்-விசார கேள்வி

இன்புற்று வாழ்க !!! 
 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை  - திருக்குறள்  (322)

 இந்த  திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ  "வள்ளுவப் பெருந்தகை" குறிப்பிட்டு இருக்கலாம் .
 
ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்?

Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)