Friday, March 12, 2010

[vallalargroups:2757] Bangalore Dinakaran NewsPaper : பெங்களூர் , சிதம்பரம் ஜோதி இராமலிங்க சுவாமிகளின் அருட்பா பிரசார சங்கம் - தைப்பூச ஆண்டு விழா - 14-Mar-2010, ஞாயிற்று கிழமை



---------- Forwarded message ----------
From: Subbaiyan S. <subbaiyan_s@mindtree.com>
Date: 2010/3/12
Subject: RE: பெங்களூர் , சிதம்பரம் ஜோதி இராமலிங்க சுவாமிகளின் அருட்பா பிரசார சங்கம் - தைப்பூச ஆண்டு விழா - 14-Mar-2010, ஞாயிற்று கிழமை
To: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>


ஜோதி இராமலிங்க அடிகள் பிரசார சங்கத்தின் 79வது ஆண்டு விழா ,பெங்களூர், மார்ச் 12:

பெங்களூரில் இயங்கி வரும் சிதம்பரம் ஜோதி இராமலிங்க அடிகளின் சமரச வேத அருட்பா பிரச்சார சங்கத்தின் 79வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 139 தைப்பூச பெருவிழாவும் வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது.

இது குறித்து அருட்பா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெங்களூர் அருட்பாசங்க 79வது நிறைவு விழா மற்றும் 139வது ஆண்டு தைப்பூச பெருவிழா வரும் 14ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்னை வசந்தி சங்கம், எண் 1, சங்கம் வீதி, காமராசர் சாலை திருப்பம், பெங்களூர்&42 என்ற முகவரியில் உள்ள சங்க வளாகத்தில் நடக்கிறது.

அன்று காலை 7 மணிக்கு நாராயணன், ஜோதிடர் ராமலிங்கம் முன்னிலையில் சன்மார்க்க கொடியேற்றப்படுகிறது. சிறப்பு விருந்தினராக பி.வஜ்ஜிரவேல், ருத்ரமூர்த்தி, ஜி.வேணுகோபால், பொ.சந்திரசேகர், அருட் பிரக£சம், ஜெயபால் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

காலை 9.30 மணிக்கு ஜோதி இராமலிங்க அடிகளின் திருவுருவம் வீதி உலா வரும். இதை சங்க தலைவர் நாராயணன் துவக்கி வைக்கிறார்.

சிறப்பு அம்சமாக இசைமாமணி எம்.ரவிகுமார் பங்கேற்கும் கன்ஜீரா மேர்சிங் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

Copyright 2009 all rights reserved

 

 


From: karthikeyan.jayapal@googlemail.com [mailto:karthikeyan.jayapal@googlemail.com] On Behalf Of Vallalar Groups
Sent: Friday, March 12, 2010 11:58 AM
To: Vallalar Groups
Subject:
பெங்களூர் , சிதம்பரம் ஜோதி இராமலிங்க சுவாமிகளின் அருட்பா பிரசார சங்கம் - தைப்பூச ஆண்டு விழா - 14-Mar-2010, ஞாயிற்று கிழமை

 

" அருளே நம் தொழில்"  - வள்ளலார் (அகவல்)

பெங்களூர் , சிதம்பரம் ஜோதி இராமலிங்க சுவாமிகளின் அருட்பா பிரசார சங்கம் -
தைப்பூச ஆண்டு விழா - 14-Mar-2010, ஞாயிற்று கிழமை   


All are invited and get andavar's grace....

Contact Information:
Meenatchi Sundaram - 93425 61104 / Karthikeyan - 99088 68108

 

ABOUT SANGAM :

 

In Bangalore, another sangam , Chidhambaram Jothi Ramalinga adigalin Arutpa Pirachara Sangam,
 
is celebrating 79th  Annual Celebration. This sangam has established at 1931.
 
This Arutpa pirachara sangam is inviting all to celebrate the Thai Poosa Festival.
 
Please see the invitation for more information.

 






Anbudan,
Vallalar Groups


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி







--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)