Thursday, March 11, 2010

Re: [vallalargroups:2744] முட்டை சைவமா அல்லது அசைவமா?

ஆன்மிக அன்பர்களே
வணக்கம்.
நான் மற்றும் மனைவி சுத்த சைவம்தான் (even NO eggs ). ஆனால் சின்ன குழந்தைகளின் நலன் கருதி, முட்டை அனுமதிக்கிறேன் - குழந்தைகளுக்கு மட்டும். தற்போது தொழிற்நுற்பத்தில் (sterile eggs) கிடைக்கின்றது.

2010/3/10 Sathesh Kumar <satips@gmail.com>
Very good explanation karthi.

2010/3/10 kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com>

அருமையான விளக்கம்,

நன்றி

2010/3/10 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
"நோய் பொடியாக்கும் மருந்து"  - வள்ளலார்
 
அன்பரே ,
 
இங்கு ஏட்டு கல்வியை(உடல் கூறு)  மட்டும் படித்து விட்டு , பொருள் நோக்கில் செயல் பட்டு கொண்டிருக்கும் மருத்துவர் கூறுவது அனைத்தையும் அப்படியே நம்ப வேண்டாம்.
 
உடல் கூறு, மனக் கூறு, உயிர் கூறு, ஆன்ம கூறு , இறைவனின் நிலை , நம்முடைய நிலை அனைத்தயும் தெளிவாக , அனுபவ பூர்வமாக பூர்த்தி அடைந்த நமது "வள்ளற் பெருமானே"  மருத்துவர்.  
 
வள்ளல் பெருமானை முழுமையாக நம்புங்கள்.
 
நமது வள்ளலார் , அருட்பெருஞ்சோதி அகவலில் ,

"முட்டைவாய் பயிலும் முழு உயிர் திரள்களை  
அட்டமே காத்தருள் அருட்பெருஞ்சோதி"  

என கூறுகிறார்.
 
முட்டையை , "முழு உயிருக்கு சமம்" என கூறுகிறார். மேலும் , அந்த முட்டையில் , தோற்று விக்கப்படும் அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என எல்லாம் வல்ல  "அருட்பெருஞ்சோதி ஆண்டவரை" பிராத்திகின்றார்.    

அன்புடன்,
கார்த்திகேயன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

2010/3/10 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>

அன்புள்ள ஆன்மிக அன்பர்களே
முட்டை சைவமா அல்லது அசைவமா? மெலிந்து இருப்பவர்களுக்கு முட்டை கொடுக்க சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

- முருகவேல்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)