Thursday, March 11, 2010

[vallalargroups:2746] 3934: அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் காட்சி - வள்ளலார்

அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் காட்சி - வள்ளலார்

ü      அறிந்தானை,

ü      அறிவிக்கு அறிவானானை,

ü      அருட்பெருஞ்சோதியினானை,

ü      அடியேன் அன்பில் செறிந்தானை,

ü      எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச்,

ü      சிறுநெறியில் சென்றார் தம்மைப் பிறிந்தானை,

ü      என்னுளத்தில் கலந்து கொண்ட பிரியம் உள்ள பெருமானை,

ü      பிறவி தன்னை எறிந்தானை,

ü      எனை எறியாது எடுத்து   ஆண்டானை ,

ü      எம்மானைக்... 

கண்டு களித்து இருக்கின்றேனே.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
SONG NO : 3934
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அறிந்தானை அறிவறிவுக்கறிவா னானை
அருட்பெருஞ்சோதியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டு களித்
திருக்கின்றேனே
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 


Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)