அய செந்துரம்
these are natural ready for high BP.
with regards,
Balamurugan.
2010/4/14 devarajan vijay kumar <dvkenergy@gmail.com>
Thank you iyya2010/4/13 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>அன்புள்ள ஆன்மிக நண்பர் தேவராஜன்.ரத்த கொதிப்புக்கு... எந்த மூலிகையும்.. குணம் படுத்தாது..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஒரு தடவை மருந்து எடுத்துவிட்டால்..போதும்.
ஆயுள் முழுவதும் மருந்து எடுத்தே ஆக வேண்டும்..இதை விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாம்.
Dont stop taking medicine even if you feel NORMAL.
சில நல்ல பழக்கம், வழக்கம் + மூலிகைகளும் நோயை வளரவிடாமல் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடியும்.ஆனால் குண படுத்தாது.
1. Do walking everyday & yoga.
2. Do prayer, meditation everyday and do seva + ஜீவ காருண்யம்.
3. Say STRICTLY NO TO "NON VEG". ( i hope none of the member in the group is non-veg).
4. Sleep every day for 8 hours.
மூலிகைகள்.
1. துளசி + அருகம்புல் ( இரண்டயும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்).
2. முருங்கை கீரை. (இதையும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்).
3. saffron. ( இது ரொம்பெ காஸ்ட்லி). குங்கமப்பூ ரத்த அழுத்ததை நன்றாக கட்டுப்படுத்தும்
4. பூண்டு (இதையும் தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்ப்டலாம்).
5. தர்பூசனி, வெள்ளரி ( இது ரெண்டும் natural diuretics.- removes sodium from the body).
6. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
======================================
Keep the above good habits, + take the above மூலிகைகள் regularly..(atleast any one of the above herbs in your daily life.).
This will keep you entire life healthy with the healthy kidney and heart.
DONT MISS OUT YOUR REGULAR MEDICINE.
TRY TO MAINTAIN YOUR HEALTH WITH THE SAME STRENGTH OF MEDICINE AS YOU TAKE NOW.
After some period of time, there is a chance of reducing the strength of the medicine. BUT YOU CANNOT STOP.
Change yourself if you don't have good habits. FOLLOW THE ABOVE. FORGET ABOUT (KIDNEY + SUGAR).
Please check your BP regularly..Dont take too much advice from doctor. None of the doctors too have good habits and tied up with the documentation. They will add more and more chemicals in your body.
========================================
ரத்த அழுத்த நோய் இருந்தால், உடனே சர்க்கரை நோயும் தொற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு.
ஆதலால் இன்றில் இருந்த்தே மேலே சொன்னபடி நடந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
On Tue, Apr 13, 2010 at 11:22 AM, devarajan vijay kumar <dvkenergy@gmail.com> wrote:
--dear all,for the past 3 years i am suffering with high blood pressure .at present i am taking English medicine for the above problem. i came to notice from some people that taking english medicine for long time will effect the kidney so kindly advice me vallalar kanda marunthud.vijaya kumarfujairah uaeTo register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Regards,
Balamurugan.D
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment