Wednesday, April 28, 2010

உள்ளம் என்பது எது ? நமது உடபின் மகத்துவம் என்ன ?


Question:
உள்ளம் என்பது எது ? நமது உடபின் மகத்துவம் என்ன  ?
Thirumoolar Answer:
"உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம் " - திருமூலர்

Vallalar Answer:
"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி
உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்" - வள்ளலார்
  
 
 
ஆனால், பிற உயிர்களை சாப்பிடுபவர்களின் வயிறு எவ்வாறு உள்ளது?
நடமாடும் சுடுகாடாகவும் ....
 
நடமாடும் கல்லறையாகவும் ...
 






Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)